ஜாலியாக பன் பண்ணும் போட்டியாளர்கள்..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.


biggboss tamil 9 day 44 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் என்று தொடங்கிய டாஸ்கை போட்டியாளர்கள் ஜாலியாக எடுத்துக் கொண்டு விளையாடி வருகின்றனர் பார்வதி பாட்டு பாடா மறுபக்கம் விக்ரம் ஃபன் பண்ண பார்வதி மற்றும் அருவரா இருவரும் ஜாலியாக பேசிக்கொண்டு இருக்க வீடு கலகலப்பாக இருக்கிறது.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

biggboss tamil 9biggboss tamil 9 day 44 promo 3Day 44promo 3பிக் பாஸ்மூன்றாவது ப்ரோமோவிஜய் சேதுபதி