Browsing category

News

விஜய் சேதுபதியின் பேச்சு..வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் வாரக்கடைசியில் நம்ம என்ன பேசணும்னு தெளிவு இருக்கு பிக் பாஸ் எப்போ கண்ணை மூடனும் திறக்கணும் என்று தெளிவிருக்கு. ஆனா நீங்க எப்படி ஆட்டுத்த […]

மாஸ்க் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

மாஸ்க் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளி திரையில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் கவின். இவரது நடிப்பில் நேற்று மாஸ்க் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அறிமுக இயக்குனரான விகர்ணன் அசோக் இந்த படத்தை இயக்கியிருந்தார்.மேலும் ஆண்ட்ரியா, சார்லி, பவன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.ஜி.வி பிரகாஷ் இசையில் உருவான இந்த திரைப்படம் மக்கள் […]

சூரியவம்சம் படத்தில் மணிவண்ணன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?

சூரியவம்சம் படத்தில் மணிவண்ணன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் 1997 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் சூரியவம்சம்.இதில் தேவயானி,ராதிகா சரத்குமார், மணிவண்ணன்,ஆனந்த்ராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தை இயக்கிய விக்ரமன் தற்போது இந்த படம் குறித்த சுவாரசிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது இந்த படத்தில் நடித்துள்ள மணிவண்ணன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கிற நடிகர் குறித்து கூறியுள்ளார். முதலில் […]

ரஜினியின் ‘தலைவர்-173’ படத்தை இயக்கும் முயற்சியில் ஆர்.ஜே.பாலாஜி..

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர்-173’ படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதை தொடர்ந்து, பலரும் ரஜினியை இயக்குவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். அவ்வகையில், ரஜினிக்காக ஆர்.ஜே. பாலாஜி கதையொன்றை கூறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தக் கதை, அவர் ஏற்கனவே விஜய்க்கு சொன்னது எனவும், சில காரணங்களால் விஜய் அந்தக் கதையில் நடிக்க முடியாமல் போயிற்று எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அதே கதையினை தற்போது ரஜினிக்காக மாற்றம் செய்து கூறவுள்ளார். விஜய்க்காக சொல்லப்பட்ட கதையில், ரஜினி நடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு […]

ராஜமவுலியின் சர்ச்சை பேச்சுக்கு, ராம் கோபால் வர்மா ஆதரவு..

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, தற்போது ராஜமவுலி-மகேஷ்பாபு கூட்டணியில் ‘வாரணாசி’ என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் டைட்டில் , பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த வெளியீட்டு நிகழ்வில் ராஜமவுலி பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்தின் பெயர்-டீசரை அகண்ட திரையில் வெளியிட முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், குழப்பங்கள் எழுந்ததும் மேடையில் ஏறிய ராஜமவுலி, ‘எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், […]

‘சிக்மா’ படம் ரிலீசுக்கு பிறகு, ஹீரோவாக நடிக்கிறார் ஜேசன் சஞ்சய்?

தமிழ்த் திரையுலகில், விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் தனித்து முத்திரை பதிக்கும் முயற்சியில், தற்போது ‘சிக்மா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து கோடைமுறையில் ஜேசன் சஞ்சய்யின் முதல் படமான ‘சிக்மா’ படத்தை வெளியிடும் முடிவில் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ஜேசன் சஞ்சய்யின் முதல் […]

ரஜினிகாந்த் வெளியிட்டார் ‘வித் லவ்’ படத்தின் டைட்டில் டீசர்..

சசிகுமார்-சிம்ரன் இருவரும் கணவன்-மனைவியாக நடித்து வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். இப்பட இசைவெளியீட்டு விழாவில் தனது காதலை வெளிப்படுத்திய அபிஷனுக்கு, அகிலாவுடன் திருமணமும் நடைபெற்றது. இதற்கிடையே ஹீரோவாக நடிக்க ஒரு படத்தில் கமிட்டானார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் தற்போது நடித்து வருகிறார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குநராக […]

டபுள் சந்தோஷத்தை கேக் வெட்டி கொண்டாடிய அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா..!

அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மதுமிதா. தற்போது அந்த சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது என்று ஒளிபரப்பாகி வருகிறது. அந்தத் தொடரிலிருந்து வெளியேறிய இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்த நிலையில் அவருக்கு நடந்த […]

மோகன்லால் நடிக்கும் படத்தை சுந்தர்.சி இயக்குகிறாரா?

சூப்பர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர்-173’ படத்திலிருந்து யாரும் எதிர்பாராவிதமாக விலகிவிட்டார் சுந்தர் சி. இந்தப் படம் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகவிருந்தது. கதையில் ஏற்பட்ட சில முரண்பாடுகளே விலகலுக்கு காரணமாக கூறப்படுகிறது. ‘முறைமாமன்’ படத்தில் இயக்குநராக அறிமுகமான சுந்தர்.சி 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கிறார். இந்நிலையில், எந்த நடிகரை வைத்துப் படம் இயக்க வேண்டும் என்கிற ஆசையில் பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறார். அதாவது, மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலை ஹீரோவாக வைத்து படம் இயக்கும் […]

பராசக்தி படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. வைரலாகும் பதிவு.!!

பராசக்தி படம் குறித்து சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார். அதர்வா,ஸ்ரீ லீலா, ரவிமோகன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த […]