Browsing category

News

புதிய திறமையாளர்களுக்கு பிரபல தயாரிப்பாளர் முன்னுரிமை..

தமிழ் சினிமாவில் பான் இந்திய அளவிலான படங்களும், சிறு பட்ஜெட் படங்களும் மாறி மாறி உருவாகின்றன. இதில் நல்ல கதைக்களம் கொண்ட சிறு பட்ஜெட் படங்கள் வரவேற்பு பெற்று விடுகின்றன. அதாவது, சிவ​கார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’, சித்தார்த் நடித்த ‘3 பிஎச்கே’ ஆகிய படங்களை தயாரித்த சாந்தி டாக்​கீஸ் நிறுவனம், அடுத்து விக்ரம் நடிக்​கும் படத்தை தயாரிக்​கிறது. இதையடுத்து, இந்​நிறுவனம் தயாரிக்​கும் படத்தை அறி​முக இயக்குநர் ஹரிஹரசுதன் இயக்குகிறார். இதில் ஃபைனலி பரத் நாயகனாக நடிக்​கிறார். அவர் […]

பெண்கள் குறைதீர்ப்புக் குழு: திரைப்பட தொழிலாளர் சங்கம் கோரிக்கை..

பேச்​சிலர், மகா​ராஜா, கிங்​ஸ்​டன் உள்​ளிட்ட படங்​களில் நடித்​த திவ்யபார​தி, தற்போது தெலுங்​கில் ‘கோட்’ என்ற படத்​தில் நடித்துள்​ளார். நரேஷ் குப்பிலி இயக்கிய இதன் படப்​பிடிப்​பில், தன்னை பலமுறை அவர் அவமானப்​படுத்​தி​ய​தாக சில நாட்களுக்கு முன் குற்றம் சாட்டியிருந்​தார். நரேஷ் குப்​பி​லியின் எக்ஸ் தளப் பதிவை டேக் செய்​திருந்த திவ்யபார​தி, ‘பெண்களை ‘சிலகா’ (பறவை) போன்ற வார்த்தைகளால் அழைப்​பது நகைச்சுவை அல்ல. அது பெண் வெறுப்​பின் பிர​திபலிப்​பு​தான். இது​போல ஒரு முறை மட்​டுமல்ல, படப்​பிடிப்பிலும் அந்த இயக்குநர் பெண்​களை […]

விஷ்ணு விஷால் நடித்த ‘ஆர்யன்’ படம் ஓடிடி.யில் ரிலீஸ்..

திரையரங்கில் வரவேற்பு பெறாத சில படங்கள் ஓடிடி.யில் வரவேற்பு பெறுவதுண்டு. அந்த நம்பிக்கையில் ஆர்யன் படக்குழு தற்போது எதிர்நோக்கியுள்ளது. பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து, தயாரித்து வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால், இப்படத்தின் ஓடிடி உரிமையினை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றது. தற்போது வருகிற 28-ந்தேதி ‘ஆர்யன்’ திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. க்ரைம் த்ரில்லர் படம் என்பதால், ஓடிடியில் நல்ல […]

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரியோ. இவர் தற்போது வெள்ளித்திரையிலும் ஹீரோவாக கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஆண்பாவம் பொல்லாதது. அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ரியோவுக்கு ஜோடியாக மாளவிகா மனோஜ் நடித்திருந்தார் மேலும் விக்னேஷ் காந்த், ஷீலா ,ராஜ்குமார் , ஜென்சன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட பவித்ரா ஜனனி..!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட பவித்ரா ஜனனி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பிரபலமானவர் பவித்ரா ஜனனி. அதனைத் தொடர்ந்து தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நடித்திருந்தார் இந்த சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்து இருந்தது. சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்ற இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். […]

வியானா கேட்ட கேள்வி.. திவ்யா சொன்ன பதில்,வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் வியானா ஒரு பாக்கெட் சக்கர ஒன்னும் அட்சய பாத்திரம் கிடையாது தோண்ட தோண்ட வந்துகிட்டே இருக்குறதுக்கு என்று சொல்லுகிறார். மறுபக்கம் திவ்யா நான் கேட்ட […]

கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்.!!

கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் உருவாகியுள்ளது ஆர்.ஜே பாலாஜி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் திரிஷா, இந்திரன்,நட்டி சுப்பிரமணியம், சுவாசிகா, சுப்ரீத் ரெட்டி ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அடுத்த ஆண்டு […]

சுந்தரவல்லி போட்ட திட்டம், கண்கலங்கும் நந்தினி.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி அசோகனிடம் நான் சொன்ன மாதிரி ட்ரால வச்சுட்டீங்களா என்று கேட்க வச்சுட்டு சாயந்திரம் போகும் போது விவேக் எடுத்துட்டு போக சொல்லிட்டேன் என்று […]

ரஜினி சாருக்கு அப்புறம் அஜித் சாருக்கு அது இருக்கு.. செஃப் வெங்கடேஷ் பட் ஓபன் டாக்.!!

அஜித் குறித்து சிப்ஸ் வெங்கடேஷ் பட் பேசி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் செஃப் வெங்கடேஷ் பட்.இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப்பு குக் டூப் குக் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார் இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அஜித் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் செஃப் வெங்கடேஷ் பட். ரஜினி சாருக்கு அப்புறம் அஜித் சாருக்கு அந்த பொறுமையும் […]

போட்டியாளர்களிடம் வீடியோவில் பேசிய பிரெண்ட்ஸ் அண்ட் ஃபேமிலி..வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்களிடம் அவர்களது பிரண்ட்ஸ் பேமிலி வீடியோ காலில் பேசுகின்றனர். அப்போது கனியின் சகோதரி விஜி நீ மத்தவங்கள சப்போர்ட் பண்ணிக்கிட்டு சப்போர்ட்டிங் கேரக்டர் கனியா […]