Browsing category

News

‘ஆண்பாவம் பொல்லாதது’ படம் வசூல்: படக்குழுவினர் மகிழ்ச்சி..

பான் இந்தியா அளவில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு மத்தியில், சில சமயம் சிறு பட்ஜெட் படங்கள் வரவேற்பு பெற்று விடுகின்றன. முன்னணி நடிகர்களின் படங்களைவிட, புதுமுக நடிகர்களின் படங்கள் வெற்றி பெறுகின்றன. கதைதான் ரசிகர்களை ஈர்க்கிறது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், ரியோ ராஜ் நடித்த ‘ஆண்பாவம் பொல்லாதது’ படம், வெளியான தினத்தில் இருந்து நாளுக்கு நாள் வசூல் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தற்போது இப்படம் வெளியாகி 25 நாட்களை கடந்துள்ளது. ரியோ ராஜ் நடிப்பில் […]

கம்ருதீன் கேட்ட கேள்வி, பார்வதி சொன்ன பதில்,வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் என்னால தான் நீ அரோரா கிட்ட சரியா பேச மாட்டேங்கிறீயா என்று கேட்கிறார். நாங்க பேசிக்கிட்டு தான் இருக்கோம் என்று சொல்ல உன்னோட இண்டிவிஜுவல் […]

அரசன் படத்தில் இணைந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி..!

அரசன் படத்தில் இணைந்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு.இவர் தற்போது அரசன் என்ற படத்தில் நடிக்க உள்ளார். வெற்றிமாறன் இந்த படத்தை இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ் தானு தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளரான கலைப் புலி எஸ் தாணு அவரது ட்விட்டர் […]

மாஸ்க் படத்தின் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

மாஸ்க் படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளி திரையில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் கவின். இவரது நடிப்பில் நேற்று மாஸ்க் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அறிமுக இயக்குனரான விகர்ணன் அசோக் இந்த படத்தை இயக்கியிருந்தார்.மேலும் ஆண்ட்ரியா, சார்லி, பவன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.ஜி.வி பிரகாஷ் இசையில் உருவான இந்த திரைப்படம் மக்கள் […]

வீட்டு வேலைகளை செய்யும் ரோகினி, முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா இடத்திலிருந்து வீட்டு வேலைகளையும் ரோகினி செய்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் சத்யா வருகிறார் எப்ப வந்தகா எப்படி இருக்க என்ன விஷயம் என்று கேட்க எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார் பிறகு கிச்சனுக்கு சென்று சந்திராவிடம் விசாரிக்க அவர் பேக் எடுத்துட்டு வந்து இருக்கா என்ன பிரச்சனைன்னு சொல்ல மாற்ற அதையும் […]

கதறி அழும் விஜி, சுந்தரவல்லி போட்ட பிளான்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் இன்னுமா அந்த பலகையை யாரும் பார்க்காமல் இருப்பாங்க என்று சொல்ல சூர்யா சார் பாக்காம இருந்தா கூட பரவால்ல ஆனா அந்த ராட்சசிங்க பாத்துட்டா […]

பிக் பாஸ் வீட்டில் தொடங்கிய ஸ்கூல் டாஸ்க்..வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் வழக்கம்போல் தற்போது பிக் பாஸ் வீட்டில் ஸ்கூல் டாஸ்க் தொடங்கியுள்ளது. அதில் பிரஜன் பிரின்ஸிபில் மட்டும் மாரல் சயின்ஸ் டீச்சராக இருக்க வேண்டும் என்றும், […]

அஜித் நடிக்கும் புதிய படம்: இயக்குநர் ஆதிக் அப்டேட்ஸ்..

அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த படத்தில் அர்ஜுன் தாஸின் நடிப்பும் பாராட்டப்பட்டது. மேலும் பிரபு, பிரசன்னா, திரிஷா உள்பட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில், மீண்டும் அஜித்குமாரின் புதிய படத்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார். இது அஜித்குமாரின் 64-வது படமாகும். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘ஏகே 64’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின அறிவிப்பு அடுத்தாண்டு ஜனவரி […]

ஹீரோவாக அட்டகத்தி தினேஷ்; வில்லனாக ஆர்யா: ‘வேட்டுவம்’ படம் அப்டேட்ஸ்..

‘அட்டகத்தி’ படத்தின் மூலமாக அறிமுகமானார் இயக்குநர் பா.ரஞ்சித். இதனைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் கபாலி, காலா, ஆர்யா நடிப்பில் ‘சார்பட்டா பரம்பரை’ ஆகிய படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘தங்கலான்’ படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து, பா.ரஞ்சித் தற்போது ‘வேட்டுவம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடிக்க, […]

அஜித்துக்கு ‘ஜென்டில்மேன் டிரைவர்’ விருது..

அஜித் நடித்த ‘குட் பேட் அக்​லி’ படம் ரசிகர்களால் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து, ஆதிக் ரவிச்​சந்​திரன் இயக்​கும் படத்​தில் மீண்​டும் நடிக்கவுள்ளார் அஜித். இப்​படத்​தின் அறி​விப்பு ஜனவரி மாதம் வெளியாகும்​ என கூறப்படுகிறது. அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற கார் பந்தய நிறு​வனத்​தை​யும் சொந்தமாக வைத்துள்ளார். இந்நிறுவனம், துபாய், பெல்​ஜி​யம், ஸ்பெயினின் பார்சிலோனா போன்ற பகு​தி​களில் நடந்த கார் பந்​த​யங்​களில் பங்கேற்றது. இதில் அவரது கார் ரேஸ் அணி, இரண்டு முறை மூன்​றாவது இடத்​தை​யும், ஒரு​முறை 2-வது […]