Browsing category

News

‘ஜனநாயகன்’ ரிலீஸ் வழக்கு: இன்றைய விசாரணை விவரம்..

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகிய ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் மேல்முறையீடு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பு நிறுவனம் தரப்பில், சான்றிதழ் வழங்குவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஜனவரி 6-ந்தேதியில் சென்சார் போர்டு தலைவர் பிறப்பித்த முடிவையும், தனி நீதிபதி ரத்து செய்துள்ளார். ஆனால், தயாரிப்பாளர் அந்த கோரிக்கையையே முன்வைக்கவில்லை. ஒரு படத்தை பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்த குழு தான் படத்தை பார்த்துள்ளது. படத்திற்கு சான்றிதழ் […]

நட்புக்கு இல்லை எல்லை: நயன்தாரா-திரிஷா பதிவு, வைரல்..

நாங்க திக் ஃபிரண்ட்ஸ் என நயனும் திரிஷாவும் மகிழ்ந்துள்ளனர். இது பற்றிய தகவல் பார்ப்போம்.. நயன்தாராவும், திரிஷாவும் சேர்ந்து எடுத்த புகைப்படம் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அஜித்தின் ரேஸ் கிளப்பிற்கு சென்றனர். துபாயில் நடைபெற்று வரும் இந்த கார் ரேஸ் போட்டிக்கு நேரில் சென்ற நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் அஜித்தை சந்தித்து உரையாடிய காட்சிகள் வைரலானது. இந்நிலையில், நயன்தாராவும் திரிஷாவும் படகு ஒன்றில் ஒன்றாக […]

விஜய்க்கு நடிகர் சங்கம் உதவி செய்யாது.. குஷ்பூ ஓபன் டாக்.!!

விஜய்க்கு நடிகர் சங்கம் உதவி செய்யாது எனக் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக இருந்தது. கே.வி.என் ப்ரொடக்சன் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் தற்போது ரிலீஸ் தேதி சொல்லாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரும் அவர்களது கருத்தை தெரிவித்து வரும் நிலையில் குஷ்பூவிடம் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். […]

ஏ.ஆர்.முருகதாஸின் ‘சிக்கந்தர்’ பட தோல்விக்கு காரணம்: ராஷ்மிகா ஓபன் டாக்..

கோலிவுட் கடந்து பாலிவுட்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படம் கலவையான விமர்னங்களை பெற்றது. இந்நிலையில் ஏ.ஆர்.முரு​க​தாஸ் இயக்கத்​தில் சல்மான்கான் நடித்த இந்தி படம், ‘சிக்கந்தர்’. ராஷ்மிகா மந்​தனா நாயகி​யாக நடித்​தார். சத்​ய​ராஜ், சர்​மான் ஜோஷி உள்பட பலர் நடித்​த இப்படம் கடந்த வருடம் வெளி​யானது. மிக​வும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ரூ.200 கோடி பட்​ஜெட்​டில் உருவாகி, வணி​கரீ​தி​யாகத் தோல்​வியைத் தழுவியது. இப்படத்​தின் தோல்விக்கு சல்மான்கான் படப்​பிடிப்​புக்​குத் தாமதமாக வந்ததும் காரணம் […]

குட் நியூஸ் சொன்ன அட்லீ பிரியா தம்பதி.. குவியும் வாழ்த்து.!!

பிரியா அட்லி தம்பதி குட் நியூஸ் சொல்லி உள்ளனர். பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து ராஜா ராணி படத்தை இயக்கத்தின் முதல் மூலம் அறிமுகமானவர் அட்லி அதனைத் தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். பிறகு ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாகி அமோக வசூல் வேட்டையையும் நடத்தியிருந்தது அடுத்தடுத்து படங்களை பிசியாக இருக்கும் […]

இசைஞானி இளையராஜாவுக்கு ‘பத்மபாணி’ விருது..

இசைஞானி இளையராஜா லண்டனில் ‘சிம்பொனி’ இசைச்தொகுப்பை அரங்கேற்றி இசையுலக கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழா, ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 11-வது பட விழா, ஜனவரி 28-ந்தேதி முதல் பிப்ரவரி 4-ந்தேதி வரை நடை​பெற உள்​ளது. 8 நாட்​கள் நடை​பெறும் இப்பட விழா​வில் சுமார் 70 திரைப் படங்​கள் திரை​யிடப்​படு​கின்​றன. இவ்​விழா​வில் இசைஞானி இளையராஜாவுக்கு ‘பத்ம​பாணி’ விருது வழங்​கப்பட இருக்​கிறது. இதை விழா ஏற்​பாட்​டாளர்​கள் […]

‘லோகேஷ் கனகராஜ் மீது, கார்த்தி கடுப்பு..

கைதி-2 திரைப்படம் எப்போது உருவாகும் என்பது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் ஜனவரி 14-ந்தேதி வெளியானது. இதனை விளம்பரப்படுத்த சில திரையரங்குகளுக்கு சென்று வருகிறார். இச்சூழலில், அல்லு அர்ஜுன் படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் சென்றுவிட்டார். அப்படியென்றால் ’கைதி 2’ நிலை என்ன? என்ற கேள்வி எழுகிறது. இது குறித்து கார்த்தி தெரிவிக்கையில், ‘லோகேஷ் கனகராஜ் தான் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் லோகேஷ் கனகராஜின் […]

ஏ.ஆர்.ரகுமான் கருத்துக்கு, தஸ்லிமா நஸ்ரின் பதிலடி..

பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், வங்கதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் இந்தியாவில் வசிக்கும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: ‘ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு முஸ்லிம். அவர் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றவர். நான் கேள்விப்பட்டவரை, அவர் மற்ற இசையமைப்பாளர்களைவிட அதிக சம்பளம் வாங்குபவர். அவர், ஒருவேளை மிகவும் பணக்கார இசையமைப்பாளராக இருக்கலாம். தான் முஸ்லிமாக இருப்பதால், பாலிவுட்டில் தனக்கு வேலை கொடுக்கப்படுவதில்லை என்று அவர் குறை கூறுகிறார். ஷாருக்கான் இன்னமும் பாலிவுட்டின் பாட்ஷாவாக இருக்கிறார். சல்மான் கான், […]

ரோகிணி பற்றிய அனைத்து உண்மைகளையும் குடும்பத்தினரிடம் சொன்ன வித்தியா.. அண்ணாமலை எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி பற்றிய அனைத்து உண்மைகளையும் வித்தியா குடும்பத்தினரிடம் சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் நடிகர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த பைனான்சியர் மனோஜை நம்ப முடியாது என்று சொல்லிவிட அந்த கடன் பொறுப்பை விஜயாக ஏற்றுக் கொள்வதாக வாக்குறுதி கொடுக்கிறார் இது மட்டும் இல்லாமல் குடும்பத்தினர் அனைவரும் இதுல ஏதோ ஒரு தப்பு நடக்கிற மாதிரி இருக்கு வேண்டாம் கையெழுத்து போடாதீர்கள் என்று சொல்ல […]

டிரைவர் செய்த விஷயம், நந்தினிக்கு வந்த சந்தேகம், வெளியான மூன்று முடிச்சு சிங்கம் பெண்ணே மகா சங்கமம் ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா அ,சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலும் மூன்று முடிச்சு சீரியல் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. […]