Browsing category

News

தனுஷ் சார் எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்.. இயக்குனர் விக்னேஷ் ராஜா பேச்சு.!!

தனுஷ் குறித்து விக்னேஷ் ராஜா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தூள் கிளப்பி வருகிறார். அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் பிஸியாக நடைபெறும் தனுஷ் குறித்து இயக்குனர் விக்னேஷ் ராஜா பேசியுள்ளார். அதாவது தனுஷ் சார் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார் என்றும் அவர் எப்போதும் என்னிடம் ஒவ்வொரு ஆலோசனையையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள தேவையில்லை நீங்கள் நம்பும் படத்தை உருவாக்குங்கள் என்று கூறுவார் மேலும் […]

100 கோடி வசூலை கடந்த பராசக்தி.. ஹாட்ரிக் சாதனை படைத்த சிவகார்த்திகேயன்..!

100 கோடி வசூலை பராசக்தி திரைப்படம் கடந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சுதா கொங்காரா இயக்கிய இந்தப் படத்தில் ஸ்ரீலிலா, ரவி மோகன் ,அதர்வா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பை பெற்று […]

‘ஜனநாயகன்’ படத்திற்கு நேர்ந்த புது நெருக்கடி..

விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு உடனடியாக சென்சார் வழங்க உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு தரப்பு வாதங்களை முன்வைத்தது. அப்போது படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ள அமேசான் ப்ரைம் நிறுவனம் நெருக்கடி கொடுப்பதாக தெரிவித்துள்ளது. அதாவது, ரிலீஸ் தேதியை தெளிவுபடுத்தவில்லை என்றால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனநாயகன் பட நிறுவனத்துக்கு அமேசான் வீடியோ தெரிவித்துள்ளதாக தயாரிப்பு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனால், ஜனநாயகன் படத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை […]

விஷ்ணு விஷால் தயாரித்த ‘ஹாட்ஸ்பாட் 2மச்’ பட அப்டேட்ஸ்..

‘ஹாட்ஸ்பாட்’ படத்தின் முதல் பாகத்தில் நிறைய கசமுசா கதைகளை வைத்திருந்தார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். கால் கேர்ள் மாதிரி கால் பாய் கதையை வைத்து அவர் இயக்கியது சர்ச்சையை கிளப்பியது. முதல் படம் ஓடாத நிலையிலும், அதற்கு கிடைத்த பாராட்டுக்கள் காரணமாக 2-வது பாகத்தை ‘ஹாட்ஸ்பாட் டூமச்’ என்கிற டைட்டிலில் இயக்கியுள்ளார். இப்படம் ஜனவரி 23-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், இந்த படத்தில் கள்ளக் காதலை ஆதரிக்கிறீங்களா என கேள்வி எழுப்ப, ‘காதலில் எது சார் நல்ல காதல், […]

முற்றிலும் மாறிய வேடத்தில் சாந்தனு நடிக்கும் ‘மெஜந்தா’ பட அப்டேட்ஸ்..

உலக சினிமாவில் வாரிசு தொடர்வது சகஜமாயிற்று. அவ்வகையில் கே. பாக்யராஜ் வாரிசு மிகவும் முனைப்பெடுத்து வருகிறார். அவருக்கான கதைக்களம் அமையவில்லை என்பது அவருக்கே வெளிச்சம். முன்னதாக, கலைப்புலி தாணு தயாரிப்பில் கலாபிரபு இயக்கத்தில் ‘சக்கரகட்டி’ வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது சாந்தனு பாக்ய​ராஜ் நடிக்​கும் ‘மெஜந்​தா’ ரொமான்​டிக் காமெடி கதை​யாக உருவாகிறது என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் அஞ்​சலி நாயர் நாயகி​யாக நடித்துள்​ளார். அர்ச்சனா ரவிச்​சந்திரன், ஆர்ஜே ஆனந்​தி, படவா கோபி, சரத் ரவி, சவுந்​தர்யா […]

ரோகினியை வெளுத்து வாங்கிய மீனாவின் தோழிகள், சந்தோஷப்பட்ட விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனாவின் தோழிகள் ரோகினியை வெளுத்து வாங்கியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மற்றும் மனோஜ் இருவரும் லாயரை சந்தித்து பேச முதல்ல அவங்கள வரவச்சு பேசுவோம் நோட்டீஸ் அனுப்பவும் ஒத்துக்கிட்டாங்கன்னா மியூச்சுவல் பிரிஞ்சிடலாம் இல்லனா கோர்ட் கேஸ்னு போற மாதிரி இருக்கும் என்று சொல்லி அனுப்புகின்றனர் சொல்லி மறுபக்கம் மீனா அம்மா வீட்டில் அவர்களது நண்பர்கள் மாலை கட்டிக் கொண்டிருக்க அவர்களிடம் […]

நந்தினி எடுத்த முடிவு, சுந்தரவல்லி கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு சிங்கப்பெண்ணே ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது சிங்கப் பெண்ணே குடும்பமும் மூன்று முடிச்சு குடும்பமும் இணைந்து மகா சங்கமம் ஆக ஒளிபரப்பாக வருகிறது. இன்று வெளியான ப்ரோமோவில் அருணாச்சலம் குடும்பமும் […]

“கான் சிட்டி”(Con City) பட டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக்கை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார் !!

அர்ஜூன் தாஸ், அன்னா பென் மற்றும் யோகிபாபு, வடிவுக்கரசி நடிக்கும் “கான் சிட்டி”(Con City) பட டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக்கை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார் !! ‘கான் சிட்டி’ (Con City) – பட டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ் !! தமிழ் சினிமாவில் புதுமையான கதைக்களங்களுடன் ரசிகர்களை கவரும் படைப்புகள் தொடர்ந்து உருவாகி வரும் நிலையில், முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகும் இந்த ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் […]

ஜி.வி. பிரகாஷ் குரலில் பிரதமர் மோடி ரசித்த திருவாசகம் முதல் பாடல், ஜனவரி 22ல் வெளியாகிறது !!

பிரதமர் மோடி முன்னிலையில் மெய்சிலிர்க்க வைத்த திருவாசகம் – ஜனவரி 22ல் ஜி.வி. பிரகாஷ் வெளியிடும் முதல் பாடல் !! தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பான திருவாசகம். அதன் முதல் பாடல், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் அவர்களால் வரும் ஜனவரி 22 ஆம் தேதி அவரது அதிகாரப்பூர்வ YouTube சேனலில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் பாடலின் ஒரு பகுதியை, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் […]

சசிகுமார் நடிக்கும் ‘ மை லார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ எனும் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘மை லார்ட் ‘ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் […]