Browsing category

Latest News

சூர்யா – கார்த்தி இருவரும் ‘யூத்’ படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டு! புகைப்படங்கள் வைரல்

கென் கருணாஸ் இயக்கி நடித்த யூத் திரைப்படம் மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியானதில் இருந்து நல்ல விமர்சனங்களும், ரசிகர்களின் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. தற்போது உலகளாவிய வசூலில் ரூ.30 கோடியை தாண்டியுள்ள யூத், 50 கோடி மைல்கல்லைத் தொடுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், நடிகர் சூர்யா மற்றும் அவரது தம்பி கார்த்தி இருவரும் ‘யூத்’ படத்தைப் பார்த்துவிட்டு, மொத்த படக்குழுவையும் நேரில் அழைத்து பாராட்டினர். படக்குழுவினருடன் இருவரும் […]

ரஜினியுடன் கதை விவாதம்: அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்த சுவாரசியமான அனுபவம்!

‘டிராகன்’ பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ரஜினிகாந்துடன் தனது கதை விவாத அனுபவத்தை ஒரு பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார். ரஜினிகாந்தின் 173வது படம் (தலைவர் 173) தற்போது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதற்கு முன்பு பல இயக்குநர்கள் ரஜினியிடம் கதை சொல்லிய நிலையில், அஸ்வத் மாரிமுத்துவும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். அஸ்வத் மாரிமுத்து பேட்டியில் கூறியதாவது: “சிம்பு படத்துக்காக (STR 51) கதை எழுதிக் கொண்டிருந்தபோது, ஒரு கட்டத்தில் கதையை நகர்த்த முடியாமல் […]

டொவினோ தாமஸ் நடிப்பில் உருவான பள்ளிச்சட்டம்பி படத்தின் டீசர் வெளியீடு!

நடிகர் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ள இந்த படம், வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் என டீசர் காட்டுகிறது. வெளியான டீசர் முழுவதும் அதிரடி சண்டைக் காட்சிகளால் நிரம்பியிருக்கிறது. இது ஒரு காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஆக்ஷன் கதையாக உருவாகியிருப்பது தெளிவாகிறது. மலையாள திரையுலகை மட்டுமல்லாமல், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் இந்த படம் முக்கிய இடத்தைப் பெறும் […]

சூரி ஹீரோவாக நடிக்கும் புதிய படம் அறிவிப்பு

நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஆர். ரவிகுமார் இயக்கும் இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. #சூரி07 / #மைத்ரிதமிழ்03 என அழைக்கப்படும் இப்படத்திற்கு “Blood Followed The Flood” என்ற டேக்லைன் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இணைந்து தயாரிக்கின்றனர். பல மொழிகளில் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை உருவாக்கி வரும் மைத்ரி நிறுவனம், தமிழில் தனது மூன்றாவது தயாரிப்பாக […]

உணர்வுகள் பேசும் வெற்றி: யோகி பாபுவின் நெஞ்சார்ந்த நன்றி!

நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், உள்ளடக்கத்தை மையமாகக் கொண்ட கதைகளில் தன்னை நிரூபிக்கும் சிலர் மட்டுமே தமிழ்சினிமாவில் உள்ளனர். அந்த வரிசையில் தனித்துவமான இடத்தை பிடித்திருப்பவர் யோகி பாபு. பல ஆண்டுகளாக ரசிகர்களை சிரிக்க வைத்த அவர், தற்போது வலுவான கதாபாத்திரங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவரது சமீபத்திய படம் “கெணத்த காணோம்” விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டில், வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக, பல படங்களில் பிஸியாக இருந்தபோதிலும், இப்படத்திற்காக அவர் […]

தமிழக வெற்றி கழகத்தால் எந்த பாதிப்பும் கிடையாது.. நாங்கதான் ஜெயிப்போம்.. திவ்யா சத்தியராஜ் பேச்சு..!

தமிழக வெற்றிக்கழகத்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறியுள்ளார் திவ்யா சத்தியராஜ். தமிழ் சினிமாவில் நடிகராக மாஸ் காட்டி வந்த விஜய் தற்போது தமிழக வெற்றி கழகத்தை தொடங்கிய அரசியலில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். அடுத்த மாதம் விஜய் எலக்ஷனில் களம் காண இருக்கும் நிலையில் பல்வேறு தரப்பினர்களும் அவர்களது கருத்தை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் DMKவின் ஆதரவாளரான திவ்யா சத்யராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது முதலமைச்சருடன் […]

சத்தமில்லாமல் அஜித் குமார் எடுத்த புதிய முயற்சி.. இந்த ட்விஸ்ட் யாரும் எதிர்பார்க்கல..!

அஜித் குமார் ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்தப் படத்தை இவரது பேன் பாயான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அஜித் 64 படத்தையும் ஆதிக் தான் இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வமாக […]

TVK vs AVK.. விஜய்க்கு எதிராக கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்த பவர்ஸ்டார்..!

விஜய்க்கு எதிராக கட்சி ஆரம்பிக்க போவதாக பவர்ஸ்டார் அறிவித்து உள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கிய விஜய் தற்போது தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி அரசியலில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். 2026 ஏப்ரல் மாதம் நடக்கும் எலக்ஷனில் களம் காண இருக்கும் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் பல விமர்சனங்கள் இழந்து வருகிறது. இந்த நிலையில் ரவுடி தாத்தா என்ற படத்தின் பூஜையின் கலந்து கொண்ட பவர் ஸ்டார் விஜய் குறித்து பேசி உள்ளார். கட்சி ஆரம்பிக்கப் […]

விஜயாவிடம் சவால் விட்ட முத்து, சீதாவை வீட்டை விட்டு அனுப்பிய அருண், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

விஜயாவிடம் முத்து சவால் விட, சீதாவை வீட்டை விட்டு அருண் வெளியே அனுப்பி உள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க அப்போது ஒரு திருட்டு பெண்மணி அவரது தாளியை திருடி கொண்டு சென்று விடுகிறார் உடனே தாலி காணாமல் போனதால் சீதா பதறிப் போயிருக்க அந்த பெண்மணி மீனாவை இடித்துவிட்டு செல்கிறார். உடனே சீதா வந்து மீனாவிடம் அழுது […]

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்து கேள்வி..ஆவேசமாக பதில் அளித்த சரத்குமார்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு சரத்குமார் ஆவேசமாக பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாஸ் காட்டியவர் தளபதி விஜய். இவரது இறுதி திரைப்படமான ஜனநாயகன் சென்சார் பிரச்சினை காரணமாக ரிலீசில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அதேசமயம் தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் எலெக்ஷனில் போட்டியிட உள்ளார். இதனால் பல அரசியல் கட்சி தலைவர்களும் […]