Browsing category

Latest News

சுந்தரவல்லி அண்ணன் கேட்ட கேள்வி, சூர்யா கொடுத்த பதில், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா கல்யாணத்துக்கு வரலனாலும் பரவாயில்லை என்று சொல்ல நீ இப்படி சொல்லக்கூடாது சுந்தரவல்லி சூர்யா சொல்லியிருந்தாலும் நீ பெயர் போட்டு இருக்கணும் என்று சொல்ல […]

கருப்பு படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட ஆர்.ஜே பாலாஜி..!

கருப்பு படம் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் கோடைகால விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளது. ஆர்.ஜே பாலாஜி இந்த படத்தை இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுங்கள். இந்த படத்தில் திரிஷா,இந்திரன், நடராஜன் சுப்பிரமணியன், சுவாசிக்கா, யோகி பாபு, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த […]

விமர்சனங்களால் கண்ணீர் விட்டு அழுத்திருக்கிறேன்… நடிகை ஸ்ரீலீலா உருக்கம்..!

விமர்சனங்களால் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன் என்று நடிகை ஸ்ரீலிலா உருக்கமாக பேசியுள்ளார். தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீ லீலா. குண்டூர் காரம் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு இவர் ஆடிய நடனம் பல்வேறையும் கவர்ந்தது என்று சொல்லலாம். இது மட்டுமில்லாமல் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பராசக்தி என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு அமோக வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் இவருக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்கள் […]

மூக்குத்தி அம்மன் 2 குறித்து ஆர்.ஜே பாலாஜி சொன்ன தகவல்..!

மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து ஆர்.ஜே பாலாஜி தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆர் ஜே வாக பயணத்தை தொடங்கி நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் ஆர் ஜே பாலாஜி. இவர் இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மன் ஆக நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் […]

அஜித் சாரால தான் எனக்கு ஹோப் வந்தது.. வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து இயக்குனர் சரண் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வசூல்ராஜா எம்பிபிஎஸ் இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சினேகா,பிரபு பிரகாஷ்ராஜ் ,நாகேஷ், மாளவிகா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த […]

அண்ணாமலையின் பிறந்த நாளை மறந்து குடும்பத்தினர்.. முத்து மீனா கொடுத்த சர்ப்ரைஸ்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை சாமி கும்பிட்டு விட்டு வந்து உட்கார வீட்டில் சந்தோஷமாக நடந்த விஷயங்களை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அப்போது பரசு வந்து கோவிலில் உன் பேர்ல அர்ச்சனை பண்ணி இருக்கேன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாமலை என்று சொல்ல உனக்கு ஞாபகம் இருக்கா என்று கேட்கிறார் அது […]

எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் தான்… நடிகர் யோகி பாபு ஓபன் டாக்.!!

எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின் ஹீரோவாக சில படங்களில் கலக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் யோகி பாபு. முன்னணி நடிகர்களின் படங்களின் தொடர்ந்து காமெடியனாக நடித்து வருகிறார். பொதுவாகவே யோகி பாபு அடிக்கடி கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருப்பது அனைவருக்கும் தெரியும் இந்த நிலையில் கோவிலுக்கு போவது குறித்தும் கடவுள் பக்தி குறித்தும் பேசி உள்ளார். அதாவது ஷூட்டிங் […]

தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து வெளியான அப்டேட்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தூள் கிளப்பி வருகிறார். இவரது நடிப்பில் காரா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் இந்த திரைப்படம் கோடை விடுமுறையும் முன்னிட்டு ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் மமீதா பைஜூ,ஜெயராம், […]

போலீசுக்கு கிடைத்த ஆதாரம்.. பயத்தில் ரஞ்சித், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவிடம் போலீஸ்காரர்கள் நீங்கள் 24 மணி நேரம் குடிச்சுகிட்டே இருப்பீங்கன்னு கேள்விப்பட்டேன் அப்படியா என்று கேட்க நான் முதல்ல இருந்த அப்படி தான் இப்போ […]

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் திரையுலகில் இளம் தலைமுறையின் கவனத்தை ஈர்த்துவரும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி, வரும் ஏப்ரல் 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஏற்கனவே வெளியான “தீமா தீமா”, “பட்டும்மா”, “எனக்கென யாருமில்லையே” போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து வெளியான டீசரும் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில், தற்போது வெளியீட்டு தேதி அறிவிப்பு ரசிகர்களின் […]