Browsing category

Latest News

லேட்டஸ்ட் போட்டோஸ் புகைப்படம் வெளியிட்ட மாளவிகா மோகனன்.. குவியும் லைக்ஸ்..!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரை […]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் யார் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேரபோகும் போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளி பரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்த வழங்கி வருகிறார். இந்த வாரம் நாமினேசன் பட்டியலில் ஒன்பது போட்டியாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில் எந்த […]

சௌந்தர்யா போல் பேசிய ஆனந்தி, விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை வெளியான,இரண்டாவது ப்ரோமோ..!

சௌந்தர்யா போல பேசி உள்ளார் VJ ஆனந்தி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளி பரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்த வழங்கி வருகிறார். இந்த வாரம் நாமினேசன் பட்டியலில் ஒன்பது போட்டியாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில் எந்த பட்டாசு சரியாக வெடித்தது, எது வெடிக்கலன்னு அவங்களுக்கு தெரியாது […]

இட்லி கடையும், தனுஷ் வாங்கும் சம்பளமும்: கோலிவுட் புதிய தகவல்

அவரவர் மார்க்கெட்டுக்கு ஏற்ப சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. இதில், நடிகர் தனுஷ் இயக்கும் இட்லி கடை படத்திற்கு பெற்ற சம்பள விவரம் குறித்து பார்ப்போம்.. நடிகராக கலக்கி வந்த தனுஷ் பவர் பாண்டி படத்தில் இயக்குநராக அறிமுகமாகி வெற்றி கண்டார். அடுத்ததாக தனது 50ஆவது படமான ராயனை தானே இயக்கி நடித்தார். அதில் எஸ்ஜே சூர்யா, சந்தீப், காளிதாஸ் ஜெயராம், துஷாரா, அபர்ணா முரளி என ஏகப்பட்டோர் தனுஷுடன் நடித்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான ராயன் படம் சுமாரான […]

புஷ்பா-2 படத்தில் செம ஹாட் ஸாங்: சமந்தாவுக்கு பதில், வேறு நடிகை புக்கிங்

ஒரு பாட்டு, ஒரேயொரு செம குத்துப்பாட்டு ஒரு படத்திற்கு பெரிய விளம்பரமாக அமைந்து விட்டது. ஆம், புஷ்பா திரைப்படம்தான். தற்போது இதன் இரண்டாம் பாகத்திலும் செம ஹாட்டான ஸாங் எடுக்கப்படுகிறது. இது குறித்து பார்ப்போம்.. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் அல்லு அர்ஜுன். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள அல்லு அர்ஜுன் புஷ்பா படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானார். இன்னும் சொல்லவேண்டுமென்றால் புஷ்பா திரைப்படம் அவரை இந்தியளவில் பிரபலமாக்கியுள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் […]

திரிஷா பிடிக்குமா? நயன்தாரா பிடிக்குமா?: நடிகர் கவின் பதில்

கேள்விகள் பல வகை. அதில், நடிகர் கவினிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, மிக இயல்பாக அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? வாங்க.. விஷயத்திற்கு போவோம்.. கவின் நடிப்பில், தீபாவளி கொண்டாட்டமாக பிளடி பெக்கர் படம் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அறிமுக இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரித்துள்ளார். இதன் மூலம் அவர் தயாரிப்பாளராகவும் கோலிவுட்டில் தனது என்ட்ரியை கொடுத்துள்ளார். இந்த படம் பிளாக் காமெடியை மையமாக வைத்து வெளியான […]

‘லப்பர் பந்து’ இயக்குனருடன், நடிகர் தனுஷ் புதிய கூட்டணி

பன்முகத்திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். தற்போது செம பிஸியான ஷெட்யூலில் இருக்கிறார். இத்தகு பரபரப்பான நிலையில் லப்பர் பந்து இயக்குனருடன் இணையவிருக்கிறார். இது குறித்த தகவல் அறிவோம்.. நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகின்றார் தனுஷ். தன் ஐம்பதாவது திரைப்படமான ராயன் படத்தை தனுஷே இயக்கி நடித்திருந்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பிறகு, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை என இரு படங்களை இயக்கி வருகின்றார் தனுஷ். மேலும், […]

‘கோட்’ திரைப்படத்தை மிஞ்சியது ‘அமரன்’ வசூல்.. விவரம்

எந்த துறை என்றாலும், அதில் முயற்சியும் முறையான பயிற்சியும் இருந்தால் வெற்றியாகும் தானே. ஆம்.. அதுபோல அமைந்திருக்கிறது அமரன் ஹீரோ எஸ்கேவுக்கு..! அதாவது, கடந்த சில வருடங்களாகவே ஒரே ஒரு வெற்றி படத்தை கொடுக்க போராடி வந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்நிலையில் இவர் நடிப்பில் பொங்கல் ரிலீசாக வெளியான ‘அயலான்’ திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதிலும், போட்ட பணத்தில் பாதியைக் கூட வசூல் செய்யாமல் படுதோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த […]

எந்த வெடி சரியா வெடிச்சது, எது வெடிக்கல.. சொல்லிடலாம் வாங்க, வெளியான முதல் ப்ரோமோ..!

  எந்த வெடி வெடிச்சது எது வெடிக்கல சொல்லிடலாம் என்று விஜய் சேதுபதி சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து , எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆலும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி புதுமையாக ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக விளையாடி வருகின்றனர். […]

நூறு கோடியை நெருங்கும் அமரன்.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

அமரன் படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் அக்டோபர் 31ஆம் தேதி வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும்,ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவான இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் வெளியான இந்த […]