எனக்கு 100-வது படம்; சிவகார்த்திகேயனுக்கு 25-வது படம்: ஜி.வி. பிரகாஷ் தகவல்
மாஸாக வலம் வரும் ஹீரோ கார்த்திகேயன் நடிப்பில் ‘அமரன்’ படம் அனைவரின் பாராட்டு மற்றும் வசூல் மழையுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், தனது 23-வது படத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். மேலும், இவரது 25-வது படம் குறித்த தகவலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல் அறிவோம்.. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படம் அவரது 22-வது படம். இந்த ஆண்டு இதுவரை இவரது நடிப்பில் 2 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. […]