லேட்டஸ்ட் போட்டோஸ் புகைப்படம் வெளியிட்ட மாளவிகா மோகனன்.. குவியும் லைக்ஸ்..!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்திருந்தார்.

Actress Malavika Mohanan Latest Photos

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரை வர்ணித்தும் லைக்ஸ்களை குவித்தும் வருகின்றனர்.

Actress Malavika MohananActress Malavika Mohanan Latest PhotosMalavika MohananTamil cinemaThangalaanசியான் விக்ரம்தங்கலான்நடிகை மாளவிகா மோகனமாளவிகா மோகனன்