Browsing category

Latest News

நான் அனுபவிக்காத கஷ்டமே இல்லை.. நடிகை சாய் தன்ஷிகா வருத்தம்.!!

நான் அனுபவிக்காத கஷ்டமே இல்லை என்று நடிகை சாய் தன்ஷிகா பேசியுள்ளார். மனதோடு மழைக்காலம் படத்தின் மூலம் கதாநாயகியின் தோழியாக அறிமுகம் அனைவரும் அதனை தொடர்ந்து பேராண்மை, மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, அரவான்,பரதேசி, யா யா, விழித்திரு போன்ற படங்களில் நடித்துள்ளார். சாய் தன்ஷிகாவும் விஷாலும் காதலித்து வருவதால் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. நடிகை என்றாலே பல கஷ்டங்களை தாண்டி தான் வந்திருப்பார்கள்.அதில் தன்ஷிகா அவருக்கு நடந்த விஷயங்களை பகிர்ந்து உள்ளார். […]

ரஜினி-கமல் இணைந்து நடிக்​கும் படத்தின் ஷூட்டிங் தொடக்கம்..

நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி​காந்​தும் கமல்​ஹாசனும் இணைந்து நடிக்​கும் படத்தை நெல்​சன் திலீப்​கு​மார் இயக்கவுள்ளார். ‘ஜெயிலர் 2’ படத்​தில் நடித்து முடித்​துள்ள ரஜினி​காந்த், அடுத்து சி.பி.சக்​கர​வர்த்தி இயக்கும் படத்​தில் நடிக்க இருக்​கிறார். இப்​படத்தை கமல்​ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்​டர்​நேஷனல் தயாரிக்கிறது. இதன் படப்​பிடிப்பு ஏப்​ரலில் தொடங்​கும் என்கிறார்கள். இதையடுத்து ரஜினியும் கமல்ஹாசனும் இணைந்து நடிக்க இருக்​கின்​றனர். ரஜினி​ காந்​தின் 174-வது படமான இது, கமல்​ஹாசனுக்கு 238-வது படம். இது தொடர்​பான தகவல் ஏற்​கனவே வெளி​யாகி இருந்​தது. […]

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா: சல்மான்கான் பங்கேற்பு..

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சை சல்மான்கான் ஆழ்ந்த கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார். மும்பை வோர்லி பகுதியில் நேரு மைதானத்தில் நடைபெறும் வியாக்யான்மாலா நிகழ்ச்சி பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நேரு மைய அரங்கில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மற்றும் பேச்சாளர்கள் பொது மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுகின்றனர். இந்த இரண்டு நாள் […]

ஒரே ஒரு வார்த்தை.. திரையரங்கை தெறிக்க விட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்.!!

சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சால் திரையரங்கத்தை அதிர விட்டுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் வித் லவ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. டூரிஸ்ட் பேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவன்த் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் இயக்குனர் மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அனஸ்வரா கதாநாயகியாக நடித்துள்ளார். காதலர் தின ஸ்பெஷல் ஆக வெளியாகி உள்ள இந்த திரைப்படம் மக்கள் […]

டிரைவராகவே தொடர விரும்புவதாக கூறிய அஜித்.. ரசிகர்களுக்கு வந்த சந்தேகம்..!

டிரைவராகவே தொடர விரும்புவதாக அஜித் கூறியதால் ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தையும் ஆதிக் தான் இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என […]

‘தலைவர்-173’ படம் அனைவருக்கும் திருப்தியை தரும்: இயக்குநர் சிபி உறுதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துவிட்டு ஜெயிலர்- 2 படப்பிடிப்பில் உள்ளார். அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அதனையடுத்து கமலுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதனை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. சுமார் 40 வருடங்களாக ரஜினி-கமல் சேர்ந்து நடிக்கவில்லை. அவர்களை சேர்த்து நடிக்க வைப்பதற்கான முயற்சிகளை யாரும் மேற்கொள்ளவில்லை என தெரிகிறது. இப்போது இரண்டு பேருமே தங்களது திரைப் பயணத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார்கள். எனவே, […]

விஜய்க்கு ரூ 1.50 கோடி அபராதம் விதித்தது செல்லும்: கோர்ட் உத்தரவு..

விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ படம் சென்சார் பிரச்சினையில் உள்ளது. இது பற்றி நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சூழலில் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் பற்றிய தகவல்கள் காண்போம்.. கடந்த 2015-16 ஆம் நிதி யாண்டில் ரூ.35 கோடியே 42 லட்சத்து 91,890 என நடிகர் விஜய் வருமான வரிக் கணக்கு காட்டியிருந்தார். அதை மதிப்பீடு செய்த வருமான வரித்துறை அதிகாரிகள், விஜய் வீட்டில் 2015-ம் ஆண்டு சோதனை நடத்தினர். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் […]

₹120 கோடி AP–TG ஒப்பந்தம்: தில் ராஜுவின் ( Dil Raju’s)SVC-யுடன் யாஷ் & KVN-ன் டாக்ஸிக் திரைப்பட ஒப்பந்தம், வரலாற்றுச் சாதனை!

‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ் (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது. பான்-இந்திய சினிமாவின் விதிகளையே மாற்றியமைக்கும் வகையில், ஆந்திரா–தெலுங்கானா (AP–TG) விநியோக உரிமையை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் (SVC) நிறுவனம், தயாரிப்பாளர் தில் ராஜு தலைமையில், ரூ.120 கோடி (கமிஷன் அடிப்படையிலான முன்பணம்) செலுத்தி கைப்பற்றியுள்ளது. இது தெலுங்கு மொழி அல்லாத ஒரு திரைப்படத்திற்கான மிகப்பெரிய விநியோக ஒப்பந்தமாக […]

நந்தினி எடுத்த முடிவு, ராஜாங்கத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி, வெளியான மூன்று முடிச்சு,சிங்கப்பெண்ணே ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.இந்த நிலையில் தற்போது மூன்று முடிச்சு சீரியல் மற்றும் சிங்க பெண்ணே சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் குப்பை இருக்கும் இடத்தில் ரத்த […]

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம்: ராஷ்மிகா ஆக்‌ஷன் அவதாரம்..

அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன் நடிக்கும் சயின்ஸ் பிக்சன் படத்தை இயக்கி வரு​கிறார் அட்லி. இதை சன் பிக்​சர்ஸ் பிரம்மாண்ட பட்​ஜெட்டில் தயாரிக்​கிறது. தீபிகா படு​கோன் நாயகி​யாக நடிக்​கிறார். இதில் அல்லு அர்​ஜுன் 4 வேடங்​களில் நடிப்​ப​தாகச் செய்திகள் வெளி​யாகி இருந்​தன. இந்​தப் படத்​துக்​குப் பிரபல ஜப்பானிய-பிரிட்​டிஷ் நடனக் கலைஞரும் இயக்குநரு​மான ஹோகுடோ கோனிஷி பணி​யாற்​றி​ உள்ளார். ஜான்வி கபூர், மிருணாள் தாக்​குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோ​ரும் இந்த படத்தில் நடிக்க […]