Browsing category

Latest News

ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தின் பட்ஜெட் எத்தனை கோடி தெரியுமா? வைரலாகும் தகவல்..!

ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தின் பட்ஜெட் குறித்து வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய். இவர் தற்போது சந்திப் கிஷனை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பிலும், எஸ் தமன் இசையிலும், உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் ஹீரோவான சந்திப் கிஷனின் பிறந்தநாள் அன்று இந்த படத்தின் கிளிம்ப்ஸ் […]

இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் : உருக்கமான பதிவை வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா..!

இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் குறித்து உருக்கமான பதிவு வெளியிட்டு உள்ளார் ஆண்ட்ரியா. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து வட சென்னை,அரண்மனை, விஸ்வரூபம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் பின்னணிப் பாடகியாகவும் பல பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றத்தின் காரணமாக பல்வேறு பிரபலங்களும் […]

விரைவில் முடிவுக்கு வரப்போகும் விஜய் டிவியின் பிரபல சீரியல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

விஜய் டிவியின் பிரபல சீரியல் ஒன்று விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பொன்னி சீரியலுக்காக தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த சீரியலில் பொன்னியும் அவரது அப்பாவும் வீட்டில் இருந்து வெளியேறி தன்மானத்திற்காக போராடிவரும் நிலையில் கதாநாயகனாக இருக்கும் சக்தி அவரை வீட்டுக்கு கொண்டு வருவேன் என்று சபதம் போட்டு பொன்னி இருக்கும் […]

என்னை முன்னாள் மனைவி என அடையாளப்படுத்த வேண்டாம்.. அறிக்கை வெளியிட்ட ஆர்த்தி ரவி..!

ரவி மோகன் குறித்த அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளார் மனைவி ஆர்த்தி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் சில மாதங்களுக்கு முன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார் ஆனால் அவரது மனைவிக்கு இதில் விருப்பமில்லாததால் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணத்திற்கு தனது தோழி கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் ஜோடியாக திருமணத்தில் கலந்து கொண்டிருந்தார். இந்த விஷயம் சர்ச்சையை […]

ஜனநாயகன் VS சர்தார் 2 : ஜெயிக்கப் போவது யார்? நீங்கள் எந்த படத்துக்காக வெயிட்டிங்.!

ஜனநாயகன் படத்துடன் சர்தார் 2 திரைப்படம் மோத உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.H.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். மேலும் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பாபி தியோல், மோனிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்கான […]

டூரிஸ்ட் ஃபேமிலி VS ரெட்ரோ : 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் ரெட்ரோ படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரத்தில் சசிகுமார் ,சிம்ரன், யோகி பாபு நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் இந்த திரைப்படம் 9 நாளில் 32 கோடி வசூல் செய்துள்ளதாக […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவிக்குள் போட்டி அதிகமாகவே இருந்து வருகிறது.பெரும்பாலும் 10 இடங்களை இந்த இரண்டு டிவி சேனல்களுமே பிடித்து வருகின்ற. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். 1. சிங்க பெண்ணே 2. மூன்று […]

சமையல் செய்து குடும்பத்தினரை அலறவிட்ட ஸ்ருதி, விஜயா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

ஸ்ருதி சமையல் செய்து குடும்பத்தினரை அலற விட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஆசிரமத்திற்கு துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க சுருதியும் துணிகளை தருகிறார். விஜயா நான் கட்டின புடவைய வேறு யாரும் கட்டக்கூடாது என்று சொல்ல உடனே ரோகினி அவருக்கு ஜால்ரா அடிக்கிறார் இதனை முத்து கிண்டல் அடிக்க உடனே விஜயா உன்னை யாராவது எனக்கு சப்போர்ட் பண்ணி பேச சொன்னாங்களா […]

சுந்தரவல்லி கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னதிரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் வந்தா பணத்தோட தான் வருவேன்னு ஐயா கிட்ட சொல்லிடுங்க என்ன சொல்லிவிட்டு ஆட்டோவில் ஏறி சென்று விடுகிறார் நந்தினி.கல்யாணம் அருணாச்சலத்திற்கு காபி கொடுக்க […]

ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர்-2 படத்தின் அப்டேட்ஸ்..

ரஜினி நடிக்கும் ஜெயிலர்-2 படத்தின் தகவல்கள் காண்போம்.. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெற்றி பெற்றது ஜெயிலர் திரைப்படம். இப்படத்தில், ரஜினி முத்துவேல் பாண்டியன் என்கிற மாஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம், உலகளவில் 650 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனைத் தொடர்ந்து ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கியது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பாலக்காடு அட்டப்பாடியில் நடைபெற்றது. அங்கு ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்படத்தில், ரஜினிகாந்த் உடன் ரம்யா கிருஷ்ணன், மிர்னா, பகத் […]