Browsing category

Latest News

மரணிக்கச் செல்லும் இளைஞன் முன்னே ஒரு தேவதை: மிஷ்கின் விடும் கதை..

முழுக்க முழுக்க ரயில் பயணத்தை பற்றிய கதையொன்று காண்போம்.. மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ள ‘டிரெயின்’. ஸ்ருதிஹாசன் ஜோடியாக இணைந்துள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். தற்போது படத்தின் ஷூட் முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தை இயக்கியதோடு, இசையமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார் மிஷ்கின். இந்நிலையில், படத்தின் கதை பற்றித் தெரிவிக்கையில், ‘டிரெயின்’ படம் முழுக்க முழுக்க ரயில் பயணத்தை பற்றிய கதை. ஒரு ராட்சதப் புழு எப்படி தன்னுடைய பிள்ளைகளை வயிற்றில் சுமந்துகொண்டு […]

தக் லைஃப் படத்தின் OTT உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்.. முழு விவரம் இதோ..!

தக் லைஃப் படத்தின் OTT உரிமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வருகிற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மணிரத்தினம் இயக்கத்திலும், சிம்பு ,திரிஷா ,ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரிலீஸாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் […]

காதல் படங்கள் தான் அதிகம் தேர்வு செய்வேன்.. ஆனால்? வெற்றிமாறன் ஓபன் டாக்..!

வெற்றிமாறனின் லேட்டஸ்ட் பேச்சு வெளியாகியுள்ளது. பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இயக்குனராக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், பாவக்கதைகள், விடுதலை பாகம் ஒன்று மற்றும் இரண்டு என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவர் அடுத்ததாக சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வெற்றிமாறன் சினிமா பயணம் குறித்து சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.அதாவது […]

மினுமினுக்கும் புடவையில் ஹன்சிகா.. வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ.!!

ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. வேலாயுதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மாப்பிள்ளை, ஒரு கல் ஒரு கண்ணாடி ,சேட்டை, சிங்கம் 2, பிரியாணி, அரண்மனை ,ஆம்பள, ரோமியோ ஜூலியட், மான் கராத்தே, போகன் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது […]

டூரிஸ்ட் ஃபேமிலி VS ரெட்ரோ : 13 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் ரெட்ரோ படத்தின் 13 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரத்தில் சசிகுமார் ,சிம்ரன், யோகி பாபு நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் இந்த திரைப்படம் 13 நாளில் 54 கோடி வசூல் செய்துள்ளதாக […]

இனியாவின் கேள்விக்கு சுதாகர் சொன்ன பதில், பாக்கியாவுக்கு வந்த சிக்கல், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவின் கேள்விக்கு சுதாகர் பதில் சொல்ல பாக்கியாவிற்கு புது சிக்கல் ஒன்று வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அனைவரும் சாப்பிட்டு கொண்டு இருக்க இனியா சுதாகரிடம் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும் என்று சொல்லுகிறார் என்ன விஷயமா என்று கேட்க ரெஸ்டாரன்ட் விஷயத்துல என்ன நடந்தது என்று கேட்க எதைப்பற்றி கேட்கிற என்று சொல்லுகிறார் இல்ல அம்மா மூணாவது ரெஸ்டாரன்ட் ஓப்பன் பண்றாங்கன்னு நான் […]

முத்துவிற்கு எதிராக நின்ற குடும்பத்தினர், மீனா கொடுத்த பதிலடி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவிற்கு எதிராக குடும்பத்தினர் நிற்க,மீனா பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் வீட்டுக்கு வந்தவுடன் எல்லோரும் முத்துவால் குடும்பத்தில் மானம் மரியாதை போய்விட்டது என்றபடி அனைவரும் பேசிக்கொண்டே இருக்க ஒரு கட்டத்திற்கு மேல் கோபப்பட்டு என்ன நடந்துச்சுன்னு தெரியாம நீங்க பாட்டுக்கு அவர ஒரு குற்றவாளி மாதிரி கேள்வி கேட்டுகிட்டு இருக்கீங்க என்று சொல்ல என்ன நடந்துச்சு நீங்க சொல்லுங்க […]

சுந்தரவல்லி போட்ட கண்டிஷன், சூர்யா கேட்ட கேள்வி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி தூங்கிக் கொண்டிருக்க சிங்காரம் போன் போட்டு வேலைக்கு சேர்ந்த விஷயத்தை சொல்ல, சரி போயிட்டு எந்த ஏரியா எங்க இருக்குன்னு சொல்லு […]

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்..!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவரது இயக்கத்தில் குட் பேட் அட்லி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. அஜித் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும்,அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்து யாரை வைத்து இயக்கப் போகிறார் என்று கேள்வி ரசிகர்களின் மனதில் இருந்து வருகிறது. அது […]

சந்தானம்-ஆர்யாவை கைது செய்யவேண்டும்: போலீஸில் புகார்..

ஆர்யா தயாரிப்பில், பிரேம் ஆனந்த் இயக்க, சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் மே 16-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு வந்த பிரச்சினை குறித்து காண்போம்.. அதாவது, டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ‘கோவிந்தா கோவிந்தா’ பாடலில் பெருமாளை கிண்டல் செய்திருப்பதாக சந்தானம், ஆர்யா மீது சேலம் பாஜக வழக்கறிஞர் அணி நிர்வாகி அஜித் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். வலசையூரை சேர்ந்தவரான அஜித் […]