Browsing category

Latest News

அருண் வீட்டிற்கு சென்று அலப்பறை செய்த முத்து நண்பர்கள், ரோகினியை மிரட்டிய விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்!!

ரோகினியை விஜயா மிரட்டியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் இன்ஸ்பெக்டரை சந்தித்து விட்டு வெளியில் வர முத்து நீ வீட்டுக்கு போ மீனா நான் செட்டுக்கு போயிட்டு செல்வத்தை பார்த்து என்ன பண்றதுன்னு பேசிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார் மறுபக்கம் மனோஜ் சாப்பிட்டு கொண்டிருக்கும் விஜயா வந்து உட்கார்ந்து பரிமாறிக் கொண்டு இது மாதிரி லேட்டா போனா கடையை […]

சுந்தரவல்லி எடுத்த முடிவு, நந்தினிக்கு வந்த பிரச்சனை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி அருணாச்சலத்திடம் நான் டெய்லியும் போயிட்டு காலைல போய் சாயந்திரம் தான் வருவேன் நான் வேலைக்கு போகிறேன் தங்கச்சி படிப்புக்காக கடன் […]

குட் பேட் அக்லி பட வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகர்.. யார் தெரியுமா?

குட் பேட் அக்லி படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டுள்ளார் பிரபல நடிகர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைதிரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும், உருவான இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேலும் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில், த்ரிஷா போன்ற […]

‘காதல்’ பற்றி கருத்து சொன்ன வெற்றிமாறனுக்கு, ரசிகர்கள் கோரிக்கை..

‘ரசிகர்கள் எதிர்பார்ப்பு’ குறித்து பேசிய வெற்றிமாறனுக்கு, இணையவாசிகள் தெரிவித்துள்ள கருத்து காண்போம்.. தமிழ் சினிமாவில், நாவல்கள் மற்றும் சிறுகதைகளை திரைக்கதையாக வடிவமைக்கும் இயக்குனர் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருபவர் பாலுமகேந்திரா தான். அவ்வகையில், அவரிடம் உதவி இயக்குனராக பயின்றவர்களில் ஒருவர் வெற்றிமாறன். இந்நிலையில், சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற குறுநாவலை அதே பெயரிலேயே, சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் படமாக்குகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கி விட்டன. இதனையடுத்து, படப்பிடிப்பும் தொடங்கிவிடும் என […]

மகாநதி சீரியல் நடிகைக்கு நடந்த ஐந்தாவது மாத வளைகாப்பு.. குவியும் வாழ்த்து.!!

மகாநதி சீரியல் நடிகைக்கு ஐந்தாவது மாதம் வளைகாப்பு விழா நடந்து முடிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மகாநதி. இந்த சீரியலில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வைஷாலி. வெண்ணிலாவிற்கு சூழ்நிலையை புரிய வைத்து விஜய் எப்படி காவேரியுடன் இணைந்து வாழப் போகிறார் என்ற பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் வைஷாலி கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் தற்போது அவருக்கு ஐந்தாவது மாத வளைகாப்பு விழா […]

எனக்கு மிரட்டல் வருகிறது, பாதுகாப்பு வேண்டும்: கவுதமி போலீஸில் புகார்..

நடிகை கவுதமி தனக்கு பாதுகாப்பு கோரி இன்று போலீஸில் மனு கொடுத்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கவுதமி கொடுத்துள்ள மனுவில், ‘தன்னுடன் பணியாற்றி வந்த அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர். நீலாங்கரையில் உள்ள ரூ. 9 கோடி மதிப்புள்ள தனது சொத்தை அழகப்பன் அபகரித்ததாக’ புகார் கொடுத்துள்ளார். இந்த 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளது. ஆனாலும், சட்டவிரோதமாக மாநகராட்சியில் மின் இணைப்பு , கட்டிட அனுமதி பெற்று தனது நிலத்தில் கட்டுமான பணிகள் […]

7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்..!

7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் செல்வராகவன்.இவரது இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி இந்த படத்தில் ரவி கிருஷ்ணா ஹீரோவாகவும், சோனியா அகர்வால் ஹீரோயின் ஆகவும் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல் இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களை இன்று வரை ரசிக்க செய்து […]

விஜய் தேவரகொண்டா நடித்த ‘கிங்டம்’ ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்..

‘கிங்டம்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அப்டேட் பார்ப்போம்.. விஜய் தேவரகொண்டா நடித்த ‘கிங்டம்’ படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின் புதிய அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான பாடலுக்கும் வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை மே 30-ந்தேதி வெளியிட திட்டமிடப்பட்டு திடீரென தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 30-ந்தேதி வெளியாக இருந்த எங்கள் ‘கிங்டம்’ படத்தை ஜூலை 4-ந்தேதி வெளியிட உள்ளோம். முன்னர் திட்டமிட்டபடி […]

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ பாட்டு விவகாரம்: ஜனசேனா கட்சி எச்சரிக்கை..

‘கோவிந்தா கோவிந்தா’ பாடலை நீக்கவேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. ஆர்யா தயாரிப்பில், சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் நாளை மறுதினம் ரிலீஸாக உள்ளது. இப்படம் காமெடி பேய் படமாக உருவாக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே டிடி ரிட்டர்ன் என்ற பெயரிலும் திகில் காமெடி படங்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது, இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், திருப்பதி பெருமாளை இழிவுபடுத்தும் வகையிலும் ‘கோவிந்தா கோவிந்தா’ பாடல் […]

அழகாக இருந்தால் திமிர் இருக்குமா?: சுஹாசினி பற்றி பார்த்திபன் பேச்சு..

50 வயதிலும் வரும் வெட்கம் பேரழகானது. அப்படியொரு நிகழ்வு காண்போம்.. மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்து மேலும் தனி முத்திரை பதித்தது தெரிந்ததே. பார்த்திபன் என்றாலே இயக்கம் மற்றும் நடிப்பு, பேச்சிலும் தனித்துவம் நிறைந்தவர் தான். அதேபோல, வலைத்தள பதிவுகளிலும் ஏதாவதொரு வித்தியாசத்தை வைத்துவிடுவார். அது பாராட்டையும் பெற்றிருக்கிறது. ட்ரோல்களையும் சந்தித்திருக்கிறது. இந்நிலையில் வரலட்சுமி, சுஹாசினி உள்ளிட்டோர் நடிப்பில் கிருஷ்ணா ஷங்கர் இயக்கியிருக்கும் ‘தி வெர்டிக்ட்’ என்ற படத்தின் […]