Browsing category

Latest News

‘ஜனநாயகன்’ படம் தெலுங்குப் பட ரீமேக் இல்லை: வைரலாகும் தகவல்..

விஜய் நடிக்கும் கடைசிப்படமான ‘ ஜனநாயகன்’ பற்றி அப்டேட்ஸ் பார்ப்போம்.. தளபதி விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தை கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘ஜனநாயகன்’ படம் தொடங்கப்பட்டதில் இருந்தே, இது பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ பட ரீமேக் என […]

டாக்டராக மாறிய சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.. போட்டோஸ் இதோ..!

சிறகடிக்க ஆசை சீரியல் மீனா டாக்டராக மாறி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் கோமதி பிரியா. இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறது. சமூக வலைதளங்களில் அதிகமாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.. அந்த வகையில் தற்போது டாக்டர் போல் ஸ்டெதஸ்கோப் போட்டுக்கொண்டு ஹாஸ்பிடலில் […]

விஷால், திருமணம் செய்யப்போகும் பெண், நடிகை சாய் தன்ஷிகா?

விஷாலின் திருமணம் பற்றித் தற்போது பரவி வரும் தகவல் காண்போம்.. நடிகர் சங்க கட்டிடத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதனை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்க திட்டமிட்டுள்ளனர். அதேபோல், தன்னுடைய திருமணமும் இந்த ஆண்டு நடைபெற வாய்ப்பு இருப்பதாக விஷால் தெரிவித்திருந்தார். மேலும், தான் கடந்த ஒரு மாதமாக காதலித்து வருவதாகவும், அவருடன் இந்த ஆண்டு தனது திருமணம் நடைபெறும் என்பதையும் சூசகமாக அறிவித்திருந்தார். ஆனால், அவர் யார் என்பதை வெளியிடவில்லை. இந்நிலையில், விஷால் […]

அஜித் நடிக்கும் ‘ஏகே64’ நவம்பரில் ஷுட்டிங்..

‘ஏகே64’ படத்தை மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஜித் தனது அடுத்தம் பற்றித் தெரிவிக்கையில், அதாவது, அஜித் கார் ரேஸில் கலந்துகொண்ட போது, இரண்டு, மூன்று மாதங்களில் அவரது கார் மூன்று முறை விபத்துக்குள்ளானது. இந்நிலையில், அஜித் தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். சினிமா மற்றும் கார் ரேஸ் இரண்டிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்த முடியவில்லை என்பதால், ரேஸ் நடைபெறும் காலங்களில் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்க […]

ஹிட் கொடுத்த டிராகன் திரைப்படம்.. சம்பளத்தை உயர்த்திய கயாடு லோஹர்..!

டிராகன் படம் ஹிட் கொடுத்ததால் சம்பளத்தை உயர்த்தியுள்ளார் கயாடு லோஹர். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படம் டிராகன் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கயாடு லோஹர். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. மேலும் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி பிசியான நடிகையாக இருந்து வருகிறார். ஏற்கனவே டிராகன் படத்திற்கு 30 லட்சம் சம்பளம் வாங்கி இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஹிட் காரணமாக சம்பளத்தை […]

‘இவர்’ நான் வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் உதவியவர்: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி..

‘ஏஸ்’ படத்தின் தகவல்கள் காண்போம்.. ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘ஏஸ்’. ருக்மணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, பி.எஸ்.அவினாஷ், திவ்யா, பப்லு, ராஜ்குமார் என பலர் நடித்துள்ளனர்.‌ கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். சாம் சி.எஸ். பின்னணி இசைஅமைத்துள்ளார். 7சிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வரும் 23-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி கூறியதாவது, ‘நான் வாய்ப்பு தேடி […]

டூரிஸ்ட் ஃபேமிலி படம் இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சசிகுமார். இவரது நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சிம்ரன், யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் ,பகவதி பெருமாள் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சவால்களின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கதை […]

தனுஷ் நடித்த ‘குபேரா’ படம் ஓடிடி.யில் விற்பனை: எவ்வளவு தெரியுமா?

‘குபேரா’ படத்தின் டிஜிட்டல் உரிமை பற்றிப் பார்ப்போம்.. தனுஷ்-ராஷ்மிகா நடிப்பில் சேகர் கம்முலா இயக்கியுள்ள ‘குபேரா’ படத்தின் டிஜிட்டல் உரிமைகளை அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி நிறுவனம் வாங்கி உள்ளது. ரூ.50 கோடி கொடுத்து குபேரா பட ஓடிடி உரிமையை அந்நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய ஓடிடி ஒப்பந்தங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. திரையரங்குகளில் படம் ஓடி முடிந்த பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் குபேரா திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்படும். தமிழ், தெலுங்கு, இந்தி, […]

தனி ஒருவன் 2 கண்டிப்பாக வரும்.. அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் அர்ச்சனா..!

தனி ஒருவன் 2 கண்டிப்பாக வரும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். இவரது நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தனி ஒருவன் இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா வில்லனாக அரவிந்த்சாமியும் நடித்திருந்தனர். இயக்குனர் மோகன்ராஜ், இயக்கத்திலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் வெளியான இந்த படத்தின் முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் இரண்டாம் பாகம் குறித்து […]

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ ஏஸ் ‘ (ACE ) பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

மக்கள் செல்வன் ‘ விஜய் சேதுபதி நடிப்பில், 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்க, பிரம்மாண்டமான பொருட்செலவில், மலேசியா நாட்டின் பின்னணியில், அட்டகாசமான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘ஏஸ்’ ( ACE). வரும் மே மாதம் 23 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில், இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் … உடை […]