Browsing category

Latest News

நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய “பவழ மல்லி” – சாய் அபயங்கர் உருவாக்கத்தில், கலாச்சாரமும் நவீன இசையும் கலந்த இசை அனுபவம்!!

நடிகை ஸ்ருதிஹாசனின் நடிப்புக்கு மட்டுமல்ல, அவரது இசைத்திறமைக்கும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போதைய இளைஞர்கள் பெரிதும் கொண்டாடும் இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் இணைந்து அவர் பாடியுள்ள “பவழ மல்லி” பாடல் தற்போது இசை உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “பவழ மல்லி” பாடல் பாரம்பரியத்தின் மணமும், நவீன இசையின் அதிரடியும் ஒன்றாக கலந்த தனித்துவமான இசை அனுபவமாக உருவாகியுள்ளது. இண்டி இசை உலகில் தனித்துவமான பாணிக்காக அறியப்படும் சாய் அபயங்கர் இந்த பாடலுக்கு இசைமைத்துள்ளார். இந்த […]

மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில் ‘லோக்கல் டைம்ஸ்’ தமிழ் காமெடி-டிராமா தொடர் உலகளாவிய வெளியீடு — கலகலப்பான டிரெய்லருடன் அறிவிப்பு

ரிஷிகாந்த், அப்தூல் லீ, மௌரிஷ் தாஸ், அத்விதா அறுமுகம், R.பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரினி மற்றும் நந்திதா ஸ்ரீகுமார் நடித்துள்ள ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த சீரிஸை, நவீன் ஜார்ஜ் தாமஸ் இயக்கத்தில், Fanboy Production நிறுவனத்தின் சார்பில் ஜித்தின் துரை தயாரித்துள்ளார். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மார்ச் 13 அன்று வெளியாகும் ‘லோக்கல் டைம்ஸ்’, பிரவீன் முத்துரங்கன் எழுதியுள்ளார், அபிநவ் கஸ்தூரா, பிரவீன் முத்துரங்கன், சாத்விக் கதே,தாமஸ் மானுவல் […]

கொட்டும் பண மழை, கொண்டாடும் குடும்பம், “கான் சிட்டி” (Con City)பட அதிரடி டைட்டில் டீசர் வெளியானது!!

அர்ஜூன் தாஸ், அன்னா பென் மற்றும் யோகிபாபு, வடிவுக்கரசி நடிக்கும் “கான் சிட்டி” பட டைட்டில் டீசர் வெளியானது !! புதுமையான கதைக்களத்தில், கொண்டாட்டமான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வரும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் ஏற்கனவே ஆர்வத்தை தூண்டியிருந்த இந்த படம், தற்போது வெளியான டைட்டில் டீசர் மூலம் மேலும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நகர வாழ்க்கையில் கடனில் போராடும் ஒரு […]

ஸ்கிராட்ச் இசை தான் ‘பவழ மல்லி’ சான்ஸ் வாங்கிக்‌ கொடுத்தது – சாய் அபயங்கர்..

திங்க் இண்டீ – யின் ‘பவழ மல்லி’ பாடல் வெளியீடு… திங்க் மியூசிக் தயாரிப்பில், இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இண்டீ பாடல் ‘பவழ மல்லி’ சென்னையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. சாய் அப்யங்கர் மற்றும் ஸ்ருதி ஹாசன் இணைந்து பாடிய இந்தப் பாடல், வளர்ந்து வரும் இன்டிபென்டென்ட் இசை உலகத்திற்கு மற்றொரு உயிரோட்டமான சேர்க்கையாக அமைந்துள்ளது. அதன் தனித்துவமான இசை ரசனை மற்றும் காட்சி அமைப்புகளால் ஏற்கனவே கவனத்தை […]

மிரட்டலான போஸ்டருடன் வெளியான ‘காளிதாஸ் 2’ ரிலீஸ் தேதி : ஏப்ரல் 3-ம் தேதி வேட்டை ஆரம்பம்!

2019-ம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம், அதன் விறுவிறுப்பான திரைக்கதையாலும், எதிர்பாராத கிளைமாக்ஸாலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘காளிதாஸ் 2’ உருவாகியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை இயக்கி முத்திரை பதித்த இயக்குநர் ஸ்ரீ செந்தில் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். பரத் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ வெளியீடு எப்போது?

விஜய் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்ததற்கு முக்கிய காரணம் அரசியல் ரீதியான எதிர்பார்ப்பில் தான். பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்தை இயக்குநர் வினோத் வாயிலாக பல மாற்றங்களுடன் உருவாக்க காரணமே ஓட்டுதான் என கூறப்படுகிறது. ‘ஜனநாயகன்’ படத்தை பார்த்து இம்பிரஸ்ஸாகி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஓட்டு போடுவார்கள் என எண்ணமும் இருந்ததாக சொல்லப்படுகிறது. படம் தேர்தலுக்கு பின்பு ரிலீஸானால் யார் இம்பிரஸ்ஸானாலும், அதனால் தவெகவுக்கு பயனில்லை. இப்படியெல்லாம் ரிலீஸில் விவகாரம் வரும் என விஜய் எதிர்பார்க்கவில்லை. ஜனநாயகன் படத்தை […]

‘ரணபாலி’ படப்பிடிப்பில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா..

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமண வரவேற்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கார்த்தியின் புகைப்படம் வைரலாகி விட்டது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு பட்டு வேட்டி சட்டை, துண்டு அணிந்திருந்தார் விஜய் தேவரகொண்டா. ரஷ்மிகா சிவப்பு நிற பட்டுச்சேலை அணிந்திருந்தார். கார்த்தி கோட், சூட்டில் வந்திருந்தார். இந்நிலையில், ராஷ்மிகா அருகில் நின்று கார்த்தி போஸ் கொடுக்க அதை பார்த்த ரசிகர்கள், விஜய் தேவரகொண்டா அல்ல கார்த்தி தான் மாப்பிள்ளை மாதிரி கெத்தாக இருக்கிறார் என கமென்ட் அடித்தார்கள். அதை பார்த்து கார்த்தியே சிரித்தாலும் […]

சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் வெளியீடு எப்போது?: சாய் அபயங்கர் தகவல்..

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கருப்பு’. இப்படத்தின் வெளியீடு எப்போது என்பது தெரியாமல் இருக்கிறது. இதனிடையே இப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ‘கருப்பு’ வெளியீடு குறித்து பேசியிருக்கிறார். சாய் அபயங்கர் தெரிவிக்கையில், ‘ஏப்ரல் மாதத்தில் ‘கருப்பு’ வெளியாகும். இப்போது படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் போய்க் கொண்டிருக்கிறது. அப்படத்தில் கருப்பசாமி உள்ளிட்ட சில விஷயங்கள் இருக்கிறது. அதனை முன்வைத்து நிறைய விஷயங்களை செய்து […]

ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘ஹேப்பிராஜ்’ படத்தின் அப்டேட்ஸ்..

முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வந்தாலும், நாயகனாகவும் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். அவ்வகையில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹேப்பி ராஜ்’. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் பாடலுக்கு வரவேற்பு கிடைத்தது. தற்போது இப்படம் மார்ச் 27-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் படத்தின் இதர பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மரியா எழுதி, இயக்கியுள்ளார். இவர் […]

நடிகை வரலட்சுமி இயக்கியுள்ள படத்தின் பெயர் மாற்றம்..

வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சரஸ்வதி’. தெலுங்கில் இன்று வெளியானது. இப்படத்தை முதலில் இருந்தே ‘சரஸ்வதி’ என்று தான் விளம்பரப்படுத்தி வந்தனர். ஆனால், இதன் தணிக்கையின்போது கடவுள் பெயரில் படத்தின் பெயர் இருப்பதால், அதனை மாற்ற அறிவுறுத்திருக்கிறார்கள் தணிக்கை அதிகாரிகள் என கூறப்படுகிறது. இதனை முன்வைத்து ‘சரஸ்வதி’ என்ற பெயரை ‘எஸ்.சரஸ்வதி’ என படக்குழு மாற்றியிருக்கிறது. இன்றைய போஸ்டர்கள் அனைத்திலும் ‘எஸ்.சரஸ்வதி’ என்றே விளம்பரப்படுத்தி இருக்கிறது படக்குழு. முன்னதாக சுஹாஸ் நடிப்பில் உருவான ‘ஹே பகவான்’ […]