சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ பட வதந்திகளுக்கு தயாரிப்பாளர் தாணு முற்றுப்புள்ளி
‘ஊர் வாயை மூட உலை மூடி போதாது. அதற்கு உடையவர் தானே வரவேண்டும்’ என்பது போல ‘வாடிவாசல்’ பற்றிய நிதர்சனம் பார்ப்போம்.. ‘வாடிவாசல்’ படத்திற்காக வெற்றிமாறன் 2 வருடத்திற்கு மேல் சூர்யாவிடம் கால்ஷீட் கேட்டதாகவும், சூர்யாவால் கொடுக்க முடியாத சூழ்நிலையாலும் இப்படம் கைவிடப்பட இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. இதனைத்தொடர்ந்து தற்போது மீண்டும் ஒருமுறை ‘வாடிவாசல்’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு இந்த வதந்தியை மறுத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு கண்டிப்பாக வாடிவாசல் துவங்கும். அநேகமாக […]