Browsing category

Latest News

முதுகை காட்டி போஸ் கொடுக்கும் ரித்திகா சிங்.. புகைப்படங்கள் இதோ..!

முதுகை காட்டி போஸ் கொடுத்துள்ளார் நடிகை ரித்திகா சிங். தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று படத்தில் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங் அதனைத் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை சிவலிங்கா போன்ற படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் முதுகை மொத்தமும் காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் […]

‘படைத்தலைவன்’ படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜயகாந்த் மகன் நடிப்பில் வெளியான படைத்தலைவன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த். இவரது இளைய மகன் சண்முக பாண்டியன் சகாபதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு தற்போது படைத்தலைவன் என்ற படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இயக்குனர் அன்பு இயக்கத்திலும் கஸ்தூரிராஜா, முனிஷ் காந்த் , யாமினி […]

சிவகார்த்திகேயன் குறித்து பிரபல இயக்குனர் நெகிழ்ச்சியான பதிவு

சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ என இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து இயக்குநர் இரா. சரவணன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநர் இரா. சரவணன், சசிகுமார் நடித்த நந்தன் படத்தின் இயக்குனர். இந்த படம் பட்டியல் வகுப்பைச் சார்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்களை அந்ததந்த பகுதியைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் எவ்வாறு எல்லாம் கட்டுப்படுத்துகிறார்கள், தரக்குறைவாக நடத்துகிறார்கள் […]

ஒரே நாள் இரவில் நிகழும் கதை: ‘பிக்பாக்கெட்’ படம் பற்றி இயக்குனர் அப்டேட்ஸ்

ஒரே இரவில் நடைபெறும் நிகழ்வுகளாக ‘கைதி’ படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை லோகேஷ் கனகராஜ், கார்த்தி நடிப்பில் எடுக்கவுள்ளார். அதேபோல், ஒரே இரவில் நிகழும் கதையாக விக்ரம் நடிப்பில் ‘வீர தீர சூரன்-2’ வெளியாகி வெற்றி பெற்றது. இதன் முதல் பாகமும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இயக்குனரும் படத் தொகுப்பாளருமான பி.ஆர்.விஜய், விதா ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படம் ‘பிக்பாக்கெட்’. இதில் பி.ஆர். விஜய், யோகலட்சுமி, பவன் […]

பூஜா ஹெக்டேவும் சமந்தாவும்: வைரலாக பரவும் நிகழ்வு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், பூஜா ஹெக்டே தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்துப் பார்ப்போம்.. அதாவது, பூஜா ஹெக்டே உடற்பயிற்சி செய்ய ஜிம்மிற்கு செல்கிறார். இது மட்டுமல்லாமல் அப்போது பூஜா ஹெக்டே சிரித்துக் கொண்டே புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். இதே இடத்தில் நேற்று அதாவது ஜூன் 17-ம் தேதி நடிகை சமந்தா தன்னை புகைப்படம் எடுத்தவர்களை நோக்கி எரிச்சலைக் கொட்டினார். இதனால் இந்த […]

நினைவோ ஓர் பறவை.. சுஜா வருணி வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

பிக் பாஸ் சுஜா வருணி லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் சுஜா வருணி.இவர் தமிழில் கஸ்தூரிமான் ,வாத்தியார், மதுரை வீரன், பள்ளிக்கூடம், ஐந்தாம் படை, ஆயிரம் விளக்கு ,சேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றிருந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களிலும் […]

ஏர்போர்ட்டுக்கு வீல் சேரில் வந்த விஜய் டிவி பிரியங்கா.. அவரது கணவர் போட்ட பதிவு.!!

வீல் சேரில் பிரியங்கா ஏர்போர்ட்டுக்கு வந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா. சமீபத்தில் இவருக்கு வசி என்பவர் உடன் திருமணம் நடந்த முடிந்திருந்தது. தனது கணவருடன் ரீல்ஸ் வீடியோ மற்றும் புகைப்படங்கள் என ஜாலியான பதிவுகளை பிரியங்கா வெளியிட்டு இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன் காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். பிரியங்காவிற்கு என்ன ஆச்சு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த […]

குபேரா ப்ரீ புக்கிங் வசூல் : இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?பேரா ப்ரீ புக்கிங் வசூல் : இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

குபேரா படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் வருகிற 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய […]

பாட்டு பாடி அசத்திய கோபி, இனியா மீது பழி போடும் சந்திரிகா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கோபி பாட்டு பாடி அசத்த, மறுபக்கம் இனியா மீது சந்திரிகா பழி போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா பாட்டு பாடுபவர்களுக்கு 30 சதவீதம் டிஸ்கவுண்ட் என்ற விஷயத்தை போஸ்டர் உடன் ஒட்டி இருக்க ஒரு பெண் பாட்டு பாடிவிட்டு சாப்பிடுகிறார். கொஞ்ச நேரத்தில் கோபி காரில் இறங்க ஹோட்டலில் வந்து உட்கார்ந்தவுடன் செல்வி நான் அவங்களை பாத்துக்குறேன் நீ கோபி சார் […]

அண்ணாமலைக்கு நடந்த திருமணம்.. அதிர்ச்சியில் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலைக்கு திருமணம் நடக்க விஜயா அடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து எமன் கெட்டப்பில் வந்து விஜயாவை அலார விட்டுக் கொண்டிருக்க அண்ணாமலை வந்து என்ன முத்து இதெல்லாம் என்று கேட்கிறார். என்னப்பா நீ உங்க கூட எப்படி பயந்துட்டு இருந்த நீங்க வந்து கண்டுபிடிச்சிட்டீங்க என்று சொன்ன என் பையனை எனக்கு தெரியாதா என்று கேட்கிறார் உடனே முத்துவை விஜயா […]