சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கப் போகும் பிரபலம் முன்னணி நடிகர்..!
சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக பிரபல நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து சுதா கோங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்திலும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் […]