விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா பிப்ரவரியில் திருமணம்?
ஒரே துறையில் இருப்பவர்கள் ஒருவரையொருவர் புரிந்து காதலித்து இல்லற வாழ்வில் இணைவது இயல்புதானே. அதுபோல திரைத்துறையில் தொடரும் ஒரு நிகழ்வு காண்போம்.. விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் நிச்சயதார்த்த செய்தி வைரலாக மாறியுள்ளது. நேற்று வெளியான இந்த செய்தி வேகமாகப் பரவியது. ஐதராபாத்தில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்ததாக கூறப்பட்டது. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இந்திய நட்சத்திரமாக மாறிய விஜய் தேவரகொண்டா, நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா இருவரும் […]