Browsing category

Latest News

ரவி,ஸ்ருதி இடையே உருவான பிரச்சனை, சிவன் பார்வதியை கண்டித்த விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரவி மற்றும் ஸ்ருதிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா நடந்து கொண்ட விஷயத்தை மீனா முத்துவிடம் சொல்ல இதுக்காக தான் நான் அந்த கமிஷனர் கிட்ட எல்லாமே அருண் பண்ணதா சொல்ல சொன்னேன் என்று சொல்லுகிறார். இதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது இதுக்காக தான் சீதா கோவிச்சுக்கிட்டு இருக்காளா நீ சொல்ல வேண்டியது தானே என்று கேட்க அவ […]

ஆள பாத்து சாப்பாடு வைக்கிறாங்க.. திவாகர் சபரி இடையில் உருவான பிரச்சனை.. வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் நியாயம்னு ஒன்னு இருக்கு நல்லா சாப்பிடுறவங்க கூட சாப்பிட மாட்டாங்க என்று சொல்ல இப்போ சாப்பிடணுமா வேண்டாமா என […]

குடிப்பதற்காக சூர்யா படும்பாடு.. பிளாக் மெயில் பண்ணும் நந்தினி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி அருணாச்சலத்திடம் சுரேகா அம்மாவுக்கு முதல் தண்ணி ஊத்தியாச்சு ரூம் எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு அவங்க படுத்துக்கிட்டு இருக்காங்க இப்ப அம்மா போய் பாக்கலாம் […]

ரஜினியின் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ திரைப்படத்தை தொடர்ந்து ‘ நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முடிவடையவுள்ளது. படப்பிடிப்பின் இடைவெளியில் ரஜினியிடம் புதிய கதையொன்றை கூறியிருக்கிறார் நெல்சன். அக்கதை ரஜினிக்கு மிகவும் பிடித்திருப்பதால், அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘ஜெயிலர் 2’ முடித்தவுடன் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் நெல்சன். இதனை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஜூனியர் […]

சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படம் வெளியீடு எப்போது என்பது கேள்விக்குறியாக உள்ளது. தற்போது இது குறித்து ஆர்.ஜே.பாலாஜி தெரிவிக்கையில், ‘கருப்பு’ படம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. ஆரம்பத்தில் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருந்தோம். ஆனால், கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருந்ததால், சரியான நேரத்தில் வெளியிட முடியவில்லை. ‘கருப்பு’ படம் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. எனது தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு இருவருமே சமீபத்தில் படத்தைப் பார்த்தார்கள். அவர்களுக்கும் ரொம்பவே பிடித்திருந்தது. இந்த தீபாவளிக்கு […]

வெற்றிமாறன், அஷ்வத் மாரிமுத்துவை தொடர்ந்து, அறிமுக இயக்குநரின் கதையில் சிம்பு..

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனிடையே, புதிய படமொன்றில் நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதனை அறிமுக இயக்குநர் தீபக் ரெட்டி இயக்கவுள்ளார். அவர் இதற்கு முன்பாக குறும்படம் ஒன்றை மட்டுமே இயக்கி இருக்கிறார். இப்படத்தினை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படம் குறித்த இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் சுமூகமான முடிவு எட்டப்படும் பட்சத்தில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். தற்போது […]

பிரதீப் ரங்கநாதன் பேச்சுக்கு, அஜித்-விஜய் ரசிகர்கள் வரவேற்பு..

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக பிரதீப் நடுத்து முடித்துள்ள ‘டியூட்’ படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டார், அஜித் ரேசிங் சென்றுவிட்டார். இனி அவர்களது இடத்தை யார் நிரப்புவார்கள் என நினைக்கிறீர்கள்? என்ற கேள்வி பிரதீப் ரங்கநாதனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘விஜய் சார் மற்றும் அஜித் சார் ஆகியோருடைய இடைவெளியை யாராலும் நிரப்பவோ அல்லது மாற்றவோ முடியாது. அவர்கள் […]

சர்ச்சையான பேச்சுக்கு, துருவ் விக்ரம் விளக்கம்..

சமீபத்தில் ‘பைசன்’ அறிமுக விழா ஒன்றில் ‘இதுதான் எனது முதல் படம்’ என்று பேசினார் துருவ் விக்ரம். அப்படியென்றால் ‘ஆதித்யா வர்மா’ மற்றும் ‘மகான்’ படங்கள் என்னவென்று இணையத்தில் கேள்வி எழுப்பத் தொடங்கினார்கள். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இது தொடர்பாக துருவ் விக்ரம் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஆதித்யா வர்மா, ‘மகான்’ ஆகிய படங்கள் ரீமேக். அதற்கு ஏற்கனவே குறிப்புகள் இருந்தன. விஜய் தேவரகொண்டா சார் நடித்த படத்தினை எப்படி இங்கு செய்யப் போகிறோம் என்ற […]

வாழ்த்துக்கள் தனுஷ் தம்பி: செல்வராகவன் பாராட்டு..

செல்வராகவன் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘மெண்டல் மனதில்.’ என்ற படத்தை இயக்கி வருகிறார். முன்னதாக, தனுஷ் இயக்கி, நடித்து வெளியான ‘இட்லி கடை’ படத்துக்கு வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இப்படத்தை பார்த்த செல்வராகவன் தெரிவிக்கையில், ‘இட்லி கடை நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிலேயே நிற்கும் ஒரு படம். கருப்பு சாமியும் கன்று குட்டியும் கண்களை கலங்க வைக்கின்றனர். நமது ஊரை நாம் எவ்வளவு மதிக்க வேண்டும் என […]

இந்த வாரம் வெளியேறப் போவது யார்? வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் இந்த வாரம் வெளியேறப் போவது யாராக இருக்கும் என்று கேட்க, வியானா, அப்சரா, பிரவீன் காந்தி, கலையரசன் ஆகியோரின் பெயர்களை […]