Browsing category

Latest News

கவிஞர் சினேகனின் தந்தை காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்.!

கவிஞர் சினேகனின் தந்தை காலமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் சினேகன். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார். நடிகை கன்னிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சினேகன் கனிகா இருவரும் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். சமீபத்தில் கூட அவரது அப்பாவிடம் குழந்தைகளை கொடுத்து சந்தோஷப்பட்டு இருக்கும் வீடியோவை […]

நந்தினி குடும்பத்தை அசிங்கப்படுத்திய சுந்தரவல்லி, அம்மாச்சி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி நந்தினி குடும்பத்தினரிடம் நீங்க என்ன பொறுத்த வரைக்கும் எல்லாரும் இங்கே வேலைக்காரங்க தான் என்று சொல்லுகிறார். மறுபக்கம் நந்தினி அம்மாச்சி இடம் […]

நக்கலாக மன்னிப்பு கேட்ட பார்வதி.. கனி சொன்ன பதில்,வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் அவங்க தான் அந்த துணியை எடுத்து கையில் கொடுத்து சாரி கேட்கணும் என்று சொல்ல என்னால் கேட்க முடியாது என பார்வதி சொல்லுகிறார். […]

ரவிக்கு தெரிந்த உண்மை, சத்யா சொன்ன ஐடியா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரவிக்கு உண்மை தெரிய வர சத்தியா ஐடியா சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அடுத்தவங்க கண்ணீர்ல வர சம்பளத்துல சாப்டா அது விஷம் ஆயிடும் இந்த வேலை உனக்கு வேணா சத்தியா மனசு நிம்மதி இருக்கிற வேலையை நீ பார்த்துக்கோ என்னால முடிஞ்சது நான் சொல்லிட்டேன் இதுக்கப்புறம் உன்னுடைய இஷ்டம் என்று சொல்ல சத்தியா கிளம்பி விடுகிறார். மறுபக்கம் ஸ்ருதி நீத்து ரெஸ்டாரண்டுக்கு […]

மன்னிப்பு கேட்டே ஆகணும்.. பார்வதியிடம் கோபப்பட்ட கனி,வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் பார்வதி துணிகளை எடுத்து வந்து கொடுக்கப்பட கனி கையில் வாங்க நினைக்கிறார் அப்போது பார்வதி கீழே வைத்து விட்டு வர கனி கோபப்படுகிறார். […]

துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் அஜித்: வைரலாகும் நிகழ்வு..

அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, அஜித்குமார் கார் ரேஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார். சொந்தமாக கார் ரேஸிங் பந்தய நிறுவனத்தையும் அவர் உருவாக்கியுள்ளார். இந்த கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது. இந்நிலையில், அஜித்தின் […]

லைஃப் மாறினாலும் நான் மாறவில்லை: பிரதீப் ரங்கநாதன் பேச்சு..

கீர்த்தீஸ்வரன் இயக்கி வெளியான ‘டியூட்’ படம் தற்போது 100 கோடி வசூல் பெற்று வெற்றி அடைந்திருக்கிறது. படத்தில் பிரதீப்பின் நடிப்பு இளைஞர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றது. டியூட் படத்தின் மூலம் பிரதீப் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் தனது லைப் ஸ்டைல் பற்றி பேசியிருக்கிறார். அவர் பேசியதாவது, தற்போது லைப் ஸ்டைல் கண்டிப்பாக மாறியுள்ளது. முன்பெல்லாம் 400 ரூபாய் ஷர்ட் தான் வாங்குவேன். லோக்கல் பிராண்ட் ஷர்ட் தான் வாங்குவேன். டூப்ளிகேட் ஷர்ட் தான் […]

ஹிந்தியில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி14-ந்தேதி வெளியாக இருக்கிறது. ‘பராசக்தி’ படத்தில் ரவிமோகன் வில்லனாக நடித்துள்ளார். மேலும் அதர்வா, ஸ்ரீலீலா முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றனர். ஹிந்தி எதிர்ப்பு பற்றிய கதைக்களம் என கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தியின் படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென்று மும்பை சென்ற […]

சிரஞ்சீவியின் புகைப்படம், குரலை பயன்படுத்த கோர்ட் தடை..

இணைய தளங்களில் தங்களது பெயர் உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, திரைப் பிரபலங்கள் வழக்கு தொடர்ந்து வருகின்றனர். அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், கரண் ஜோஹர், நாகார்ஜுனா, அக்ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன், ஆஷா போன்ஸ்லே உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவியும் ஐதராபாத், சிட்டி சிவில் நீதிமன்றத்தில், தனது அடையாளம் மற்றும் புகழை, அதிகாரப் பூர்வமின்றி வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துவதற்குத் தடை […]

என் முகத்தில் சிகிச்சை செய்திருக்கிறேன்: ராஷ்மிகா ஓபன் டாக்..

ராஷ்மிகா மந்தனா புஷ்பா, குபேரா படங்களைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் இப்போது நடித்து வருகிறார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘தம்மா’ படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்து ‘காக்டெயில் 2’ என்ற இந்திப் படத்தில் கீர்த்தி சனோன், ஷாகித் கபூருடன் நடிக்க இருக்கிறார். அவர் விமான நிலையம் வந்தால் புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுப்பது வழக்கம். ஆனால், மும்பை விமான நிலையத்துக்கு மாஸ்க் அணிந்து வந்த அவர், போஸ் கொடுக்க மறுத்துவிட்டார். மாஸ்க்கையும் நீக்க மறுத்த அவர், முகத்தில் […]