Browsing category

Latest News

கடைசி கட்ட சவால்களை சமாளித்து வருகிறேன்.. துருவன் நட்சத்திரம் படம் குறித்து பேசிய கௌதம் மேனன்..!

துருவ நட்சத்திரம் படம் குறித்து பேசியுள்ளார் கௌதம் மேனன். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன் இவரது இயக்கத்தில் துருவ நட்சத்திரம் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ஆனால் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் சில காரணங்களால் ரிலீசில் தாமதம் இருந்து வருகிறது. விக்ரம் ஐஸ்வர்யா ராஜேஷ் ரித்து வர்மா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 2018 ஆம் ஆண்டு இந்த […]

ஜனநாயகன் டிசம்பர் மாதம் தானா? பிரபல நிறுவனத்தின் பதிவால் அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.!!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாகும் என்று பட குழுவினர் அறிவித்து இருந்தனர். ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் வெளியாகவில்லை. படக்குழு மேல்முறையீடு செய்தும் எந்த ஒரு முடிவும் கிடைக்காததால் தற்போது ரிலீஸ் தேதியை தேடி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர். இது விஜயின் கடைசி […]

திருமணம் படத்தை தேர்வுக்குழு கண்டு கொள்ளவில்லை.. பாரபட்சம் பார்ப்பதாக இயக்குனர் சேரன் வேதனை.!!

திருமணம் படத்தை தேர்வுக்குழு கண்டு கொள்ளவில்லை என சேரன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திருமணம் இயக்குனர் சேரன் எழுதி இயக்கி நடித்த இந்தப் படத்தில் உமாபதி ராமையா, காவியா சுரேஷ், தம்பி ராமையா, எம் எஸ் பாஸ்கர், சுகன்யா ,மனோபாலா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். திருமணத்தின் போது ஏற்படும் செலவை எவ்வாறெல்லாம் குறைக்கலாம் என்பதை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் மாநில […]

முத்து செல்வத்துக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம்.. செல்வத்தால் அருண் அம்மாவுக்கு நடந்து விபத்து.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து மற்றும் செல்வத்துக்கிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி பிரகாஷ் என்பவரை ஷோரூமுக்கு அழைத்து வந்து இவரும் நிறைய பில்டர்ஸ் உருவாக்கிட்டு இருக்காரு 100 அவன் கேட்கிறார் என்று மனோஜிடம் அறிமுகப்படுத்தி வைக்க அவரும் கலெக்ஷன்களை காட்டச் சொல்லுகிறார் ரோகிணி அவருடன் சிரித்து பேசுவதால் மனோஜ் கடுப்பாகிறார் அவர்கள் அவர்களைப் பார்த்துவிட்டு கிளம்பும்போது ரோகினி நான் இருக்கட்டுமா போகட்டுமா […]

ரஜினி-கமல் இணையும் படம் பற்றி, இயக்குநர் சிபி உறுதி..

ரஜினி-கமல் இணைந்து நடிக்கவிருக்கும் படம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ படம் வெளியாகி வெற்றி பெற்றபோது, ரஜினியை நேரில் சந்தித்திருந்தார் சிபி. அப்போதே ரஜினியிடம் ஒரு லைனை சொல்லி, ரஜினியின் அறிவுறுத்தலின் பேரில் அதை டெவலப் செய்ததாகவும் கூறப்பட்டது. அந்த சமயத்திலேயே அவரது இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என தகவல் வெளியானது. ஆனால் வேறு சில கமிட்மென்ட்டுகளால் உடனடியாக முடிக்க வேண்டிய சூழல் இருந்ததால், அப்போது நடக்காமல் போய்விட்டதாக கூறப்பட்டது. தற்போது அந்தக் கதையில் […]

படத்தின் ஹீரோ நானல்ல, இயக்குநர்: நடிகர் ஜீவா பெருமிதம்..

‘தலைவர் தம்பி தலைமையில்’ பட வெற்றி விழா நிகழ்வுகள் பற்றிக் காண்போம்.. கதை​யின் நாயக​னாக ஜீவா நடித்​துள்ள ‘தலைவர் தம்பி தலைமை​யில்’ படம் ஜனவரி 15-ந்தேதி வெளி​யானது. இதில் தம்பி ராமை​யா, இளவரசு, பிரார்த்​த​னா, ஜெய்​வந்த், ஜென்​சன் திவாகர் உள்​பட பலர் நடித்​துள்​ளனர். நிதேஷ் சகாதேவ் இயக்​கிய இப்​படத்தை கண்​ணன் ரவி குழு​மம் சார்​பில் கண்​ணன் ரவி தயாரித்​துள்​ளார். தீபக் ரவி இணை தயாரிப்பு செய்​துள்ள இப்​படம் வரவேற்​பைப் பெற்​றதை அடுத்து இதன் வெற்​றி​விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. […]

மாறுபட்ட கதைக்களத்தில் பாவனா நடித்த ‘அனோமி’ பட அப்டேட்ஸ்..

பாவ​னா, நீண்ட இடைவெளிக்​குப் பிறகு மலை​யாளத்​தில் நடித்​துள்ள படம், ‘அனோமி’. ரியாஸ் மரத் இயக்​கி​யுள்ள இப்படத்தில் ரஹ்மானுக்கு ஜோடி​யாக நடித்​துள்​ளார். இதில் பினு பப்​பு, விஷ்ணு அகஸ்த்​யா, அர்​ஜுன் லால், ஷெபின் பென்​சன் மற்றும் த்ரிஷ்யா ரகு​நாத் ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். ஹர்​ஷவர்​தன் ரமேஷ்வர் இசை அமைத்​துள்ள இப்​படத்​துக்கு சுஜித் சரங் ஒளிப்​ப​திவு செய்துள்ளார். இப்படம் பிப்ரவரி 6-ந்தேதி வெளி​யாகிறது. படத்தில் வழக்​க​மான குற்​ற​வியல் த்ரில்​லர் எல்​லைகளைத் தாண்​டி, பேரலல் புல​னாய்வு எனும் தனித்​து​வ​மான கதை […]

ராஜாங்கம் முகத்திரையை கிழித்த நந்தினி.. ஒன்று சேர்ந்த குடும்பத்தினர் மூன்று முடிச்சு சிங்க பெண்ணே எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.இந்த நிலையில் தற்போது மூன்று முடிச்சு மற்றும் சிங்க பெண்ணே சீரியல் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் சூர்யாவும் மகேஷ் டீமும் எதிரதிராக மோத, […]

என் மகன் கண்டிப்பாக சினிமாவுக்கு வருவான்.. சௌந்தர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்.!!

என் மகன் கண்டிப்பாக சினிமாவுக்கு வருவான் என சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருந்து வருகிறார். தற்போது இவரது தயாரிப்பில் வித் லவ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது இந்த படத்தின் […]

‘தலைவர்-173’ படம் குறித்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யாவிடம், ‘ரஜினியும் கமலும் இணைந்து நடிப்பதாக செய்திகள் வருகின்றதே, அதுகுறித்து உங்களின் கருத்து என்ன?’ என முன்பு கேட்கப்பட்டது. அதற்கு சௌந்தர்யா, ‘இதுகுறித்து தலைவர் சொல்ல வேண்டிய நேரத்தில் சரியாக சொல்லுவார்’ என கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் ‘வித் லவ்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சௌந்தர்யாவிடம், ‘ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்கப்போகிறாரா? படப்பிடிப்பு இந்தாண்டு துவங்குமா? என […]