Browsing category

Latest News

ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்?

தமிழ் சினிமாவில் ‘சதுரங்க வேட்டை’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் ஹெச்.வினோத். பின்னர் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படமும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, அஜித் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை கொடுத்த வினோத் தொடர்ந்து துணிவு, வலிமை படங்களில் அவருடன் பணியாற்றினார். அவ்வகையில் ஏகே.வுக்கு ஹாட்ரிக் ஹிட் கொடுத்ததை தொடர்ந்து, விஜய்யின் 69-வது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ தற்போது சென்சார் சிக்கல் […]

தூய்மை பணியாளர் பத்மாவுக்கு ரஜினி தங்கச்சங்கிலி பரிசு: வைரலாகும் நிகழ்வு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து கமல் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்த் தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்கச்சங்கிலி பரிசாக வழங்கியுள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. சென்னையில் தூய்மை பணியாளர் பத்மா என்பவர், தூய்மைப் பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது குப்பையில் 45 பவுன் தங்க நகை கிடந்ததை அவர் பார்த்தார். உடனடியாக அதை எடுத்து வைத்துக்கொள்வோம் என்ற எண்ணத்தை கொண்டிருக்காமல், […]

‘யோகிடா’ படத்தில் நான்: நடிகை சாய் தன்ஷிகா பெருமிதம்..

சாய் தன்​ஷி​கா, முதன்மை கதா​பாத்திரத்​தில் நடித்துள்ள படம் ‘யோகிடா’. இப்படத்தில் ஷாயாஜி ஷிண்​டே, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்​றும் பலர் நடித்​துள்​ளனர். கவுதம் கிருஷ்ணா எழுதி இயக்​கி​யுள்​ளார். தீபக் தேவ் இசையமைத்​துள்​ளார். பூபதி ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். பிப்​ரவரி 6-ந்தேதி இப்​படம் வெளியாக இருக்​கிறது. மோனிகா சினி பிலிம்ஸ் சார்​பில் செந்தில்​கு​மார் தயாரித்துள்ள இப்​படம் பற்​றி, சாய் தன்​ஷிகா தெரிவிக்கையில், ‘கபாலி படத்​தில் ரஜினி சாரின் மகளாக நடித்​தேன். அதில் என்னுடைய பெயர் யோகி. அப்​படித்​தான் இந்த […]

ஏ.ஆர்.ரகுமான் இசையி்ல், துல்கர் சல்மான்-மிருணாள் தாக்குர் ஆல்பம்..

துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான லோகோ படம் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான காந்தா படமும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. மேலும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்குர் நடித்து வெற்றி பெற்ற ‘சீதாராமம்’ என்ற தெலுங்கில் உருவான படம், தமிழ், மலையாளம், இந்தியிலும் வரவேற்பைப் பெற்றது. இதை, ஹனு ராகவபுடி இயக்கியிருந்தார். இப்படத்தை அடுத்து துல்கர் சல்மான், மிருணாள் தாக்குர் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்துள்ளனர். இந்த ஆல்பத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். […]

ரேஸ்க்கு செல்லும் முன் அஜித் பின்பற்றும் பழக்கம் என்ன தெரியுமா? அவரே சொன்ன விஷயம்.!!

ரேஸ்க்கு செல்லும் முன் அஜித்தி பின்பற்றும் பழக்கங்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளம்பர அஜித்குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டை நடத்தி இருந்தது. இந்தப் படத்தில் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தை இயக்கிய ஆதிக் தான் அடுத்த படத்தையும் இயக்கப் போகிறார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருந்தது விரைவில் இந்த படம் […]

நரேஷ் ஐயர் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட ஏ.ஆர் ரகுமான்..!

நரேஷ் ஐயர் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் ஏ.ஆர் ரகுமான். ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர் ரகுமான் அதனைத் தொடர்ந்து பல ஹிட் படங்களில் இசையமைத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்கார் விருதுகள் தேசிய திரைப்பட விருது பத்மபூஷன் என அனைத்து அவார்டுகளையும் அள்ளி உள்ளார் என்றே சொல்லலாம். இந்த நிலையில் பாடகர் நரேஷ் குறித்த சுவாரசிய தகவல்களை ஏ ஆர் ரகுமான் பகிர்ந்துள்ளார் அதாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு […]

மத்திய பட்ஜெட் குறித்து விஜய் பேசாதது ஏன்? நடிகர் சௌந்தர்ராஜா கொடுத்த பதில்..!

மத்திய பட்ஜெட் குறித்து விஜய் பேசாதது ஏன் என கேட்ட கேள்விக்கு நடிகர் சௌந்தரராஜா பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக தற்காலிகமாக ரிலீசை தள்ளி வைத்துள்ளனர். விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றனர். இந்த படம் முடித்த கையோடு தளபதி விஜய் முழு நேர அரசியலில் […]

கபடியில் ராஜாங்க மணி நிறைய அலறவிட்ட நந்தினி.. சந்தோஷத்தில் குடும்பத்தினர், வெளியான மூன்று முடிச்சு,சிங்கபெண்ணே ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.தற்போது மூன்று முடிச்சு சீரியல் மற்றும் சிங்க பெண்ணே சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் ராஜாங்கமும் அவரது தம்பியும் வீட்டுக்கு வர, கோபத்தில் […]

முத்து மீது கோபப்பட்ட அருண்.. ஸ்ருதிக்கு தெரிந்த உண்மை, ரவி கொடுத்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண் அம்மாவை பார்க்க விடாமல் முத்து மீது கோபப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து அருணின் அம்மாவை பார்க்க மீனா உடன் வர அருண் கோபப்பட்டு முத்துவை உள்ளே விட மறுக்கிறார். எங்க அம்மாவை கொன்னதே இவன்தான் இவன் எங்க அம்மா முகத்தை பார்க்க கூடாது என்று சொல்ல இவரோட பிரண்டு தானே பண்ணாரு இவர் என்ன பண்ணாரு என்று கேட்க […]

அசிங்கப்படுத்தும் ராஜாங்கம், களத்தில் இறங்கிய நந்தினி ஆனந்தி, வெளியான மூன்று முடிச்சு சிங்க பெண்ணே ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.தற்போது மூன்று முடிச்சு சீரியல் மற்றும் சிங்க பெண்ணே சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்று வெளியான ப்ரோமோவில் கபடி ஏற்பாடுகள் தீவிரமாக நடக்க சூர்யா […]