பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த ஆதிரை..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 56 promo 3

- Advertisement -

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டுக்குள் ஆதிரை வந்துள்ளார். போட்டியாளர்கள் பலரும் அவரை வரவேற்று நலம் விசாரிக்கின்றனர். என்ன பேசிக்கிறாங்க என்று கேட்க நீங்க என்ன பண்றீங்க அதை தான் பேசிக்கிறாங்க என்று சொல்லுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

biggboss tamil 9biggboss tamil 9 day 56 promo 3day 56promo 3சான்றாபிரஜன்மக்கள் செல்வன் விஜய் சேதுபதிமூன்றாவது ப்ரோமோ