மொட்டை கடிதாசிகளை படிக்க சொன்ன விஜய் சேதுபதி..வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 56 promo 1

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி மொட்டை கடிதாசிகளை சக போட்டியாளர்களிடம் படிக்க சொல்ல அவர்களும் படிக்கின்றனர். அதில்ஒருவர் ஒருவர் மாற்று மாற்றி கலாய்த்து எழுதி இருப்பது அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

biggboss tamil 9biggboss tamil 9 day 56 promo 1day 56Promo 1தமிழ் சின்னத்திரைபிக் பாஸ்விஜய் சேதுபதி