கெமி பற்றி பார்வதி திவாகரிடம் சொல்லுகிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் கம்ருதீன் ஆதிரையிடம் பேச வர உங்க கிட்ட எனக்கு பேச விருப்பம் இல்லை என்று சொன்னால் நீங்க போற டோனே சரியில்லை என்று சொல்லுகிறார். முதல்ல கொடுத்த வேலையை நீங்க ஒழுங்கா செயல்னு சொல்றதுக்கு நீங்க யாரு என்று ஆதிரையை பார்த்து கேட்க இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பார்வதி திவாகரிடம் பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்படி தள்ளிவிட்டு சாப்பாடு வேணுமான்னு வேற எப்படி கேட்க தோணுது என்று சொல்லுகிறார். என்ன ஒரு முகமூடி என்று சொல்ல கெமி கொஞ்ச தூரத்தில் தான் இருக்கிறார் ஆனால் பார்வதி வேணுமென்று எல்லாமே கேட்கும் ஆனா கேட்கும் கேட்காத மாதிரி இருக்கிறது என்ன ஒரு வில்லத்தனம் என்று சொல்லுகிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.