வொர்ஸ்ட் சாண்ட்ரா.. கனி பெஸ்ட்.. வினோத் சொன்ன விஷயம்.. வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 46 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் தற்போது மூன்று டீமாக பிரிந்து விளையாடி வருபவர்கள் சபரி மற்றும் வினோத் இருக்கும் டீம் சான்றாவை வொர்ஸ்ட் எனவும், எங்களது ஓட்டு பெஸ்ட் என கனிக்கு சொல்லப்போவதாகவும் பார்வதி கூட சரியா பண்ணல எனவும் இவர்கள் கூடி உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggboss tamil 9biggboss tamil 9 day 46 promo 3Day 46promo 3கனிசாண்ட்ராதமிழ் சின்னத்திரைவிஜய் டிவி