இன்றைக்கான நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
biggboss tamil 9 day 28 promo 4 update
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது வெளியான நான்காவது ப்ரோமோவில் வைல்ட் கார்ட் போட்டியாளரான திவ்யா கணேஷ் ஹவுஸ் மேட் உடன் பேசுகிறார். இங்க உள்ள எல்லாருக்குமே ஏதோ ஒரு தகுதி இருக்குனு தான் இது உள்ள இருக்கும் ஆனா அப்படி இல்லன்னு தோன்றவங்க இப்பவே பிக் பாஸ் கிட்ட சொல்லிட்டு வெளியே போகலாம் என்று சொல்லுகிறார்.
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.