இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் வாட்டர் மெலன் ஸ்டார் மற்றும் சபரியிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. வாக்குவாதத்தில் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்க நடுவில் இருந்த FJ வந்து வாட்டர் மேலனை அடிக்க வர பிறகு சக போட்டியாளர்கள் அவரை தடுத்து நிறுத்துகின்றனர்.
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.