வாட்டர் மெலன் ஸ்டார் மற்றும் பார்வதி இடையே உருவான வாக்குவாதம். வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

வாட்டர் மெலன் ஸ்டார் மற்றும் பார்வதி இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.


biggboss tamil 9 day 17 promo 2

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் ஆதிரை ஆரஞ்சு ஜூஸ் பாட்டில்களை செக் பண்ண பார்வதி மற்றும் வாட்டர் மெலன் ஸ்டார் இடம் கொடுக்க அவர்கள் உடைந்திருப்பதாகவும் நல்லா இல்லை என சொல்லியும் ரிஜெக்ட் பண்ணுகின்றனர். இதனால் கோபப்பட்ட ஆதிரை பாட்டில்களை தூக்கி உடைக்க கலை டேபிளை எட்டி உதைக்க அங்கு பிரச்சனை உருவாகிறது.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் வாட்டர் மெலன் ஸ்டார் இடம் நீ சொல்றதெல்லாம் என்னால கேட்க முடியாது போ என்று சொல்ல நீ சொல்றது தானே இதுவரைக்கும் நான் போட்டு இருக்கேன் என சொல்லுகிறார். பிறகு இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட அது சண்டையாக மாறுகிறது பிறகு வாட்டர் மெலன் ஸ்டார் கோபப்பட்டு பேசுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

biggboss tamilbiggboss tamil 9 day 17 promo 2day 17promo 2இரண்டாவது ப்ரோமோபார்வதிவாட்டர் மெலன் ஸ்டார்