ஸ்டைலிஷ் லுக்கில் பிக் பாஸ் பவித்ரா.. கியூட் புகைப்படங்கள் இதோ.!!

ஸ்டைலிஷ் லுக்கில் பிக் பாஸ் பவித்ரா புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


biggboss tamil 8 pavithra latest photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பிரபலமானவர் பவித்ரா அதனைத் தொடர்ந்து தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.ரசிகர்களும் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்து வந்தனர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஸ்டைலிஷ் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

biggboss tamil 8biggboss tamil 8 pavithra latest photoslatest photosPavithraஈரமான ரோஜாவேதென்றல் வந்து என்னை தொடும்பிக் பாஸ் பவித்ரா