போகியில் எரிக்க வேண்டிய குணம் என்ன? விஜய் சேதுபதியின் கேள்வி.வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day 98 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி போகியில் எரிக்க வேண்டும் என்று நினைக்கிற குணம் என்ன என்று கேட்கிறார். தீபக் முன்கோபத்தை எரிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று சொல்லுகிறார். ரயான் கூச்சத்தை எரிக்க வேண்டும் என்று சொல்லுகிறார். சௌந்தர்யா ரானவ் கீழே விழும் போது நடிக்கிறேனு சொன்ன அந்த மாதிரி நான் சொல்லி இருக்க வேண்டாம் என்று சொல்லுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggboss tamil 8biggboss tamil 8 day 98 promo 3day 98promo 3ஆளும் புதுசு ஆட்டமும் புதுசுபிக் பாஸ்விஜய் சேதுபதிவிஜய் டிவி