டிடிஎஃப் வின்னர் யார்? வீட்டுக்குள் வந்து டிக்கெட் கொடுத்த விஜய் சேதுபதி..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day 91 promo 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் டி டி எஃப் வின்னரை பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து விஜய் சேதுபதி யார் வின்னர் என்று கேட்க போட்டியாளர்கள் ரயான் என்று சொல்லுகிறார்கள். விஜய் சேதுபதி ரயானை கூப்பிட்டு கையில் டிக்கெட்டூ பினாலே கொடுக்கிறார். உடனே ரயான் நான் தான் கடைசி 24 ஆவது கண்டஸ்டண்ட் என்று சொல்ல, முதலாளா உள்ள போறீங்க என்று விஜய் சேதுபதி சொல்லுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggboss tamil 8biggboss tamil 8 day 91 promo 2Day 91promo 2ஆளும் புதுசு ஆட்டமும் புதுசுபிக் பாஸ்மக்கள் செல்வன் விஜய் சேதுபதி