டிக்கெட் டு ஃபினாலே கடைசி டாஸ்க்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.


biggboss tamil 8 day 89 promo 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் டிக்கெட் டு பினாலே டாஸ்கில் கடைசி போட்டி தற்போது நடைபெற்றுள்ளது. அதில் அருண், பவித்ரா, ஜாக்லின் விஷால் பாயின்ட்ஸ் இல்லாமல் இருப்பதால் அவர்கள் பங்கேற்க முடியாது என்று பிக் பாஸ் சொல்லுகிறார். இதனால் அவர்கள் நால்வரும் அப்செட் ஆகின்றனர். மற்ற போட்டியாளர்கள் விளையாடி முடித்த பிறகு பிக் பாஸ் ரிசல்ட் சனிக்கிழமை தெரியும் என்று கூறியுள்ளார். இந்த டிக்கெட் டு பினாலே டிக்கெட்டை வெல்லப் போகும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggboss tamil 8biggboss tamil 8 day 89 promo 2Day 89promo 2அருண்ஆளும் புதுசு ஆட்டமும் புதுசுபவித்ராமக்கள் செல்வன் விஜய் சேதுபதிவிஷால்ஜாக்லின்