வீட்டு ஆட்கள் வைத்த முரண்பாடுகளில் உங்களின் கருத்து என்ன?வெளியான இரண்டாவது ப்ரோமோ..!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day 83 promo 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் வீட்டு ஆட்கள் சொன்ன முரண்பாடுகளில் உங்களுடைய கருத்து என்ன என்று விஜய் சேதுபதி கேட்க ஜாக்குலின் விஷால் மற்றும் சௌந்தர்யாவை கேட்பார்கள் என்று நினைத்தேன் என்று சொல்லுகிறார். பிறகு ரயான் என்ன ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யா கேட்பாங்கனு நெனச்சேன் ஆனா மஞ்சரி மற்றும் முத்துவ சொல்லுவாங்கன்னு நினைக்கல என்று சொல்லுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

biggboss tamil 8biggboss tamil 8 day 83 promo 2day 83promo 2ஆளும் புதுசு ஆட்டமும் புதுசுஇரண்டாவது ப்ரோமோபிக் பாஸ்விஷால்ஜாக்குலின்