நீங்க யாரை ரொம்ப மிஸ் பண்றீங்க.. கண் கலங்கிய போட்டியாளர்கள்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.


biggboss tamil 8 day 78 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் நீங்க வீட்டுக்குள்ள வந்து 12ஆவது வாரத்தில் இருக்கிறோம் வெளி உலகத்திலிருந்து நீங்கள் யாரை அதிகமாக மிஸ் பண்றீங்க என்று படிக்கும் போதே பலருக்கு கண்கலங்குகிறது. போட்டியாளர்கள் குடும்பத்தில் இருப்பவர்களை மிஸ் பண்ணுவதாக கண்கலங்கி பேசுகின்றனர்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggboss tamil 8biggboss tamil 8 day 78 promo 3day 78promo 3ஆளும் புதுசு ஆட்டமும் புதுசுமக்கள் செல்வன் விஜய் சேதுபதிமூன்றாவது ப்ரோமோவிஜய் டிவி