டிராமாவிற்கு பிக் பாஸ் கொடுத்த ட்விஸ்ட்.. யாரு பெஸ்ட் ஆக்டருனு விசாரிச்சிடலாம்..வெளியான முதல் ப்ரோமோ..!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day 76 promo 1

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வாரம் போட்டியாளர்கள் ஆக்ரோஷமாக விளையாடினாலும் விட்டுக் கொடுத்து விளையாடியதால் பிக் பாஸ் டுவிஸ்ட் ஒன்றை கொடுத்துள்ளார் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார். அதில் பெஸ்ட் ஆக்டர் யார் என்று விசாரிச்சிடலாம் என்று விஜய் சேதுபதி சொல்லி உள்ளார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

biggboss tamil 8biggboss tamil 8 day 76 promo 1day 76Promo 1ஆளும் புதுசு ஆட்டமும் புதுசுபிக் பாஸ்மக்கள் செல்வன் விஜய் சேதுபதிவிஜய் டிவி