மேனேஜர் தகுதி இல்லாதவர் அருண்.. போட்டியாளர்களின் முடிவு..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day 66 promo 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் மேனேஜர் டீமில் இருந்து ஒருவரையும், தொழிலாளர் அணியில் இருந்து ஒருவரையும் நாமினேஷன் ஃப்ரீ சோனுக்கு அனுப்ப வேண்டும் என்று பிக் பாஸ் சொல்லுகிறார் அதற்கு போட்டியாளர்கள் ரஞ்சித்தையும் சௌந்தர்யாவையும் தேர்வு செய்கின்றனர்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் மேனேஜராக இருக்க அருணுக்கு தகுதி இல்லாததால் அவர்கள் தொழிலாளிகளுடன் சேர்ந்து கொள்ளுமாறு சகப் போட்டியாளர்கள் முடிவு எடுத்துச் சொல்ல சௌந்தர்யா அதில் எனக்கு உடன்பாடு இல்லை பிக் பாஸ் என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggboss tamil 8biggboss tamil 8 day 66 promo 2Day 66promo 2அருண்ஆளும் புதுசு ஆட்டமும் புதுசுபிக் பாஸ்விஜய் டிவி