பணப்பெட்டியை நீ எடுக்க போறியா? பிக் பாஸ் கொடுத்த வில்லங்கமான டாஸ்க்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day 100 promo 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பணப்பெட்டியை வைத்த பிக் பாஸ் பணப்பெட்டி எடுத்தாலும் நிகழ்ச்சியில் தொடரலாம் என்று சொல்ல போட்டியாளர்கள் ஒன்றும் புரியாமல் இருக்கின்றனர். பிறகு பெட்டி எடுத்துவிட்டு மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் வரை ஒரு நேரம் இருக்கும் அந்த நேரத்திற்குள் நீங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் பணப்பெட்டியுடன் வந்துவிட்டால் கேமில் இருந்து தொடரலாம் ஆனால் அந்த நேரம் முடிவதற்குள் நீங்கள் வீட்டிற்குள் வரவில்லை என்றால் உங்கள் கேமை தொடர முடியாது என்று சொன்ன போட்டியாளர்கள் ஒன்றும் புரியாமல் திகைத்து போயிருக்கின்றனர்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggboss tamil 8biggboss tamil 8 day 100 promo 2day 100promo 2ஆளும் புதுசு ஆட்டமும் புதுசுஇரண்டாவது ப்ரோமோபிக் பாஸ்மக்கள் செல்வன் விஜய் சேதுபதிவிஜய் டிவி