உங்களுக்கு ப்ரசன்ஸ் ஆஃப் மைண்ட் இல்ல.. ஜாக்லினால் கோபப்பட்ட ரஞ்சித்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

BiggBoss Season 8 Tamil Day 74 Promo 3 Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் நீங்க ஒரே இடத்திலேயே நின்னுகிட்டு இருந்தீங்க உங்களுக்கு ப்ரசென்ஸ் ஆப் மைண்ட் இல்ல என்று சொல்ல ரஞ்சித் கோபப்பட்டு நீங்க கூப்பிட்டா தான் வர முடியும் என்கிட்ட கொடுத்த பொறுப்பை நான் கரெக்டா தான் செஞ்சேன் என்று சொல்லுகிறார். உங்களுக்கு அந்த கேம்ல பிரசன்ஸ் ஆப் மைண்ட் இல்லை என்று மீண்டும் ஜாக்லின் சொல்ல பதிவு பண்ணாதீங்க வார்த்தையை யோசித்து விடுங்க என்று ரஞ்சித் கோபப்படுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

BiggBoss 8BiggBoss 8 Tamil Day 74 Promo 3 Updateday 74promo 3RanjithVijaysethupathivijaytvபிக் பாஸ்பிக் பாஸ் 8ரஞ்சித்விஜய் சேதுபதிவிஜய் டிவிஜாக்லின்