வன்மத்தை மக்கள் கருத்து என்ற பெயரில் திணித்திருக்கிறார்கள்..விஜய் சேதுபதியின் ஸ்பீச்.. வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் வெளியாகியுள்ளது.

Bigg Boss Tamil Season 8 Day97 Promo1 Update

- Advertisement -

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் இந்த பிக் பாஸ் என்பது ஒரு பிரயாணம் இதுல வெளியே போனவங்க திரும்பியும் உள்ள வரும்போது தகுதியான நான் வெளியே போயிட்ட, தகுதியே இல்லாம இவங்க உள்ள இருக்காங்களே எப்படி. எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கணும் கிடைக்கலையே ஏன். என்பதை உள்ள வந்து மக்கள் கருத்து என்ற பெயரில் போட்டியாளர்கள் மீது திணிச்சிருக்காங்க. போட்டியாளர்களின் மனநிலை என்னவாக இருக்கு என்று பேசுவோம் என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

AalumPudhusuAattamumPudhusuBigg Boss Tamil Season 8 Day97 Promo1 UpdateBiggBossTamilVijaysethupathivijaytvVJStheBBhostபிக் பாஸ்பிக் பாஸ் 8விஜய் சேதுபதிவிஜய் டிவி