பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார்? முழு விவரம் இதோ..!

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்று தகவல் வெளியாகி உள்ளது.


bigg boss tamil 8 this week elimination update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்த வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் எந்த நிகழ்ச்சி முற்றிலும் புதுவிதமாக நடந்து வந்தது.

18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. தற்போது பரபரப்பாக டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடந்து வருகிறது.அந்த டிக்கெட்டுக்காக போட்டியாளர்கள் தீவிரமாக போட்டி போட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது வெளியான தகவலின் படி இந்த வாரம் அதிக ஓட்டுடன் தீபக் மற்றும் ரயான் இருக்க குறைவான ஓட்டுக்களுடன் பவித்ரா மற்றும் மஞ்சரி இருக்கிறார்கள். அதிலும் மஞ்சரி கடைசி இடத்தில் இருப்பதால் அவர் வெளியேற வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


bigg boss tamil 8 this week elimination update
bigg boss tamil 8bigg boss tamil 8 this week elimination updatethis week eliminationupdateஆளும் புதுசு ஆட்டமும் புதுசுபிக் பாஸ்மக்கள் செல்வன் விஜய் சேதுபதி