இந்த வாரம் அணி மாறப்போகும் போட்டியாளர்கள் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
bigg boss tamil 8 day15 promo 2
தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய வருகிறார் பாலும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சியை நகர்ந்து வருகிறது.
என்ற வெளியான முதல் ப்ரோமோவின் மிக்சிங் நாமினேஷன் நடந்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதில் அணி மாறப்போவது யார் என்று பிக் பாஸ் கேட்டபோது பெண் போட்டியாளர்களில் சாச்சனா செல்ல போவதாகவும், ஆண் போட்டியாளர்களில் ஜெஃப்ரி செல்லப் போவதாகவும் சொல்லுகின்றனர். இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்க்கலாம்.