பிக் பாஸ் ஹோட்டல் டாஸ்க்: விஜய் சேதுபதியின் கேள்விக்கு பூசி மொழுகும் போட்டியாளர்கள். வெளியான முதல் ப்ரோமோ..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.


Bigg boss Tamil 8 day 21 Promo 1

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

இன்று எந்தப் போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் பிக் பாஸ் ஹோட்டல் டாஸ்க்கில் கேரக்டரா இல்லாம பர்சனலா என்ன தாக்குனாங்க அப்படின்னு யாரை தெரிஞ்சது என்று கேட்க போட்டியாளர்கள் பதில் பதில் சரியாக சொல்லாமல் பூசி முழுக விஜய் சேதுபதி டென்ஷன் ஆகிறார்.

இந்த ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

bigg boss tamil 8Bigg boss Tamil 8 day 21 Promo 1day 21Promo 1பிக் பாஸ்விஜய் சேதுபதிவிஜய் டிவி