பிக் பாஸ்: ஜாக்லினிடம் செட்டாகாததற்கு காரணம் இதுதான், சுனிதா விளக்கம், வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

ஜாக்லின் இடம் செட்டாகாததற்கு காரணத்தை ஹன்சிதாவிடம் சொல்லுகிறார் சுனிதா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி முற்றிலும் புதுமையாக பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்ற கோணத்தில் நகர்ந்து வருகிறது.

நேற்று ரஞ்சித் மற்றும் ரவீந்தர் இருவரும் சண்டை போடுவது போன்ற காட்சிகள் வெளியான நிலையில் கடைசியில் அது பிராங்க் என தெரிய வருகிறது இதனால் பெண் போட்டியாளர்கள் கடுப்பானது குறிப்பிடத்தக்கது. அதில் முக்கியமாக ஜாக்லின் எமோஷனலாக ஃபீல் பண்ணார்.

பெண் போட்டியாளர்களுக்குள்ளயே அதிகம் வாக்குவாதம் மற்றும் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. அதற்கான முக்கிய காரணம் ஜாக்குலின் என்றும் சொல்லலாம்.

Bigg Boss Season 8 Today Promo 3 Update

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் சுனிதா ஹன்சிதாவிடம் எல்லாத்துக்கும் சண்டை போடுற மாதிரி பேசினா எப்படி என்று சுனிதா சொல்ல அதற்கு ஹன்சிதா சண்டை போட்டா தான் மக்களுக்கு பிடிக்கும்னு நினைச்சுட்டு இருக்காங்க என்று பேசிக் கொள்கின்றனர்.

இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

Bigg BossBigg Boss Season 8Bigg Boss Season 8 Today Promo 3 UpdateVijaysethupathiசுனிதாபிக் பாஸ்ரஞ்சித்ரவீந்தர்ஜாக்லின்ஹன்சிதா