இந்த வார நாமினேஷனில் இடம் பிடித்த போட்டியாளர்கள் யார்? வெளியான முதல் ப்ரோமோ..!

இந்த வாரம் நாமினேஷனில் இடம் பிடித்த போட்டியாளர்கள் குறித்து பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Bigg Boss Season 8 Tamil Day 22 Promo 1 Update

நேற்று நடந்த எபிசோடில் தர்ஷா எலிமினேஷன் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேசன் தொடங்கியுள்ளது.

அதில் ஆண் போட்டியாளர்கள் பெண்களையும் பெண் போட்டியாளர் ஆண்களையும் நாமினேஷன் செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் சொல்லுகிறார். உடனே ஆண் போட்டியாளர்கள் ஜாக்குலின் மற்றும் சுனிதாவை டார்கெட் செய்ய பெண் போட்டியாளர்கள் ஜெஃப்ரி மற்றும் ரஞ்சித்தை நாமினேட் செய்கின்றனர்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

Bigg BossBigg Boss Season 8 TamilBigg Boss Season 8 Tamil Day 22 Promo 1 UpdateDay 22Promo 1Vijaysethupathivijaytvசுனிதாதர்ஷாபிக் பாஸ்பிக் பாஸ் 8ரஞ்சித்விஜய் சேதுபதிஜாக்குலின்ஜெஃப்ரி