உள்ளாடை வெளியே தெரிய கைகளை தூக்கி போஸ் கொடுக்கும் பாக்கியலட்சுமி ராதிகா..!

உள்ளாடை வெளியே தெரிய கைகளை தூக்கி ராதிகா போஸ் கொடுத்துள்ளார்.

baakiyalakshimi radhika latest photoshoot photos

- Advertisement -

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரேஷ்மா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது மாடன் டிரஸ்ஸில் கைகளில் தூக்கி உள்ளாடை வெளியே தெரிய போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது மட்டுமில்லாமல் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

baakiyalakshimi radhikabaakiyalakshimi radhika latest photoshoot photoslatestphotosPhotoShootபாக்கியலட்சுமிபாக்கியலட்சுமி ராதிகாமாடன் டிரஸ்விஜய் டிவி