Browsing author

Suresh

விக்ரம் பிரபு-அனுஷ்கா நடித்த ‘காட்டி’ திரைப்படம் குறித்து இயக்குநர் அப்டேட்ஸ்..

விக்ரம் பிரபு, அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள ‘காட்டி’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து இயக்குநர் கிருஷ் பேசியதாவது; ‘சில கதைகள் இயல்பாகவே வலுவான உணர்ச்சிகளுடன் பிணைக்கப்பட்டு இருக்கும். காட்டியும் அப்படிப்பட்ட ஒரு கதை. ஒடிசா மாநில கிழக்கு தொடர்ச்சி மலைகளின் கரடுமுரடான நிலப்பரப்பு, வலுவான உணர்ச்சிகள், துணிச்சலான பாத்திரங்கள், உன்னதமான கருத்துக்கள், இவை அனைத்தும் இக்கதையை உருவாக்க உத்வேகம் அளித்தன. அனுஷ்கா ஷெட்டி பட விளம்பரங்களில் பங்கேற்காதது அவரது சொந்த விருப்பம். காட்டி படத்திற்கு […]

பாலகிருஷ்ணாவுக்கு, ரஜினிகாந்த் வாழ்த்து..

தெலுங்கு சினிமாவில் நடிகர் பாலகிருஷ்ணா, 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இத்தனை வருடம் அவர் ஹீரோவாக நடித்து வருவதையொட்டி, லண்டனை சேர்ந்த உலக சாதனை புத்தகத்தில் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது. இதில் இடம் பெற்ற முதல் இந்திய நடிகர் பாலகிருஷ்ணா. இதற்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய், ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், நடிகை ஜெயசுதா உள்பட பலர் கலந்து கொண்டனர். அவருக்கு திரையுலகினர் வாழ்த்துகளை தெரிவித்து […]

எம்.ராஜேஷ், ஜீவா, யுவன் மீண்டும் இணையும் புதிய படம்..

காமெடியை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் தயாரிப்பாளருக்கு என்றும் நம்பிக்கையையே அளித்து வருகின்றது. இதில், இயக்குநர் சுந்தர்.சி இன்றும் ஸ்கோர் செய்து வருகின்றார். அவ்வகையில், எம்.ராஜேஷ் இயக்குநராக அறிமுகமான முதல் படம் ‘சிவா மனசுல சக்தி’. இப்படத்தில் ஜீவா, அனுயா, சந்தானம், ஊர்வசி. சத்யன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் வெற்றி பெற்றது. யுவன் இசையில் பாடல்கள் பிரபலமாகின. தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி இணைகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டு உள்ளது. மலேசியாவைச் சேர்ந்த மாலிக் […]

‘ஜெயிலர் 2’ படத்திற்காக ரஜினியின் புது லுக்: வைரலாகும் நிகழ்வு..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ முதல் பாகத்திற்கு இருந்த ஹைப்பை விட இரண்டாம் பாகத்திற்கு பலமடங்கு கூடுதலாகவே ஹைப் இருக்கின்றது. இன்னும் ஒரு சில மாதங்களுக்குள் மொத்த படப்பிடிப்பும் நிறைவுபெறும் என தெரிகின்றது. இந்நிலையில், இப்படத்திற்காக ரஜினிகாந்த் தன் கெட்டப்பை லைட்டாக மாற்றியிருக்கிறார். சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில் ரஜினி french beard வைத்துக்கொண்டு செம ஸ்டைலாக இருக்கின்றார். ‘ஜெயிலர் 2’ படத்திற்காகவே ரஜினி இந்த கெட்டப்பிற்கு மாறியிருப்பதாக கூறப்படுகிறது. பெரிய அளவில் கெட்டப் மாற்றம் […]

விஜய்க்கு ஏற்ப ‘ஜனநாயகன்’ பட காட்சிகள் உருவாக்கம்: ஹெச்.வினோத் வொர்க்..

தெலுங்கு சினிமாவில் பாலகிருஷ்ணா நடித்த்’பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் ரைட்ஸை ‘ஜனநாயகன்’ படக்குழு பெற்றுள்ளது தெரிந்ததே. அவ்வகையில் அப்படியே ‘பகவந்த் கேசரி’ படத்தை ஹெச்.வினோத் ரீமேக் செய்திருக்க மாட்டார் என்கின்றனர். ‘பகவந்த் கேசரி’ படத்தின் ஒன் லைனை எடுத்துக்கொண்டு அதில் விஜய்க்காக மாற்றங்களை செய்து, தன் ஸ்டைலில் ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் உருவாக்கியுள்ளார். தெலுங்கு ரசிகர்களின் ரசனை வேறு, தமிழ் ரசிகர்களின் ரசனை வேறு. அதனை நன்கு உணர்ந்து, தமிழுக்கு ஏற்ப கதையை திருத்தி உருவாக்கியுள்ளார். மேலும், […]

விஜய் நடிப்பில் இலங்கை அகதி பற்றிய ஆக்சன் கதை: ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்..

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படம் அடுத்த வாரம் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாகிறது. முன்னதாக ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணியில் வெளியான துப்பாக்கி, கத்தி, சர்க்கார் போன்ற படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. ‘கத்தி’ படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் வித்தியாசமான பாணியில் ஒரு படத்தை எடுக்கலாம் என்ற முடிவில் ஏ.ஆர்.முருகதாஸ் இருந்ததாக ‘மதராஸி’ ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கூறியிருக்கின்றார். விஜய்யை வைத்து முதல்முறையாக ‘துப்பாக்கி’ என்ற படத்தை இயக்கினார். அப்படம் மாபெரும் வெற்றியை பெற்று நூறு கோடி வசூலித்த […]

சிம்பு நடிப்பில் உருவாகும் படம் குறித்து, வெற்றிமாறன் அறிவிப்பு..

வெற்றிமாறன்-சிம்பு இணைந்துள்ள படத்தின் தகவல்கள் காண்போம்.. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் STR 49 என்ற திரைப்படம் தயாராகவிருந்தது. இதற்கான ப்ரோமோ ஷூட் கூட நடத்தப்பட்டது. அந்த ப்ரோமோவின் மூலம் இப்படத்தின் அறிவிப்பை வெளியிடலாம் என படக்குழு முடிவெடுத்திருந்தது. ஜூலை மாதமே இதன் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்குள் சில சிக்கல்கள் ஏற்பட்டதாக தெரிகின்றது. அதன் விளைவாக இன்றுவரை இப்படத்தின் அறிவிப்பு வரவில்லை. தயாரிப்பாளர் மாறலாம், ஹீரோ மாறலாம் என்பது போன்ற […]

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடிகை வித்யாபாலன்..

சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரை வாழ்க்கையில் ‘ஜெயிலர்’ மிக முக்கியமான படம். அவரது மாஸ், அவரது ஸ்டைல் என அனைத்தையும் கச்சிதமாக பயன்படுத்தி திரைக்கதை அமைத்து படமாக்கினார் நெல்சன். படத்தின் தரத்தையும் தலைவரின் மாஸையும் பல மடங்கு கூட்டி வைத்தார். படம் திரையரங்கில் வெற்றி வாகை சூடி வசூல் சாதனை படைத்தது. இப்படத்தில் ரஜினிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ, அதேபோல், மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் ரஜினிக்கு […]

யோகிபாபுவுக்கும் எனக்கும் நல்ல புரிதல் உண்டு: தொகுப்பாளினி பாவனா விளக்கம்..

ரவிமோகன் ஸ்டுடியோஸ் திறப்பு விழாவின்போது, யோகிபாபுவை தொகுப்பாளினி பாவனா கலாய்த்த சம்பவம் தொடர்பான வீடியோவைப் பார்த்த பலரும் ‘பாவனா இதேபோல் மற்றொரு நடிகரிடம் நடந்து கொள்ள முடியுமா? என கேட்டு வீடியோ பகிர்ந்தார்கள்; பாவனாவை திட்டி வந்தார்கள். இந்நிலையில், பாவனா இது தொடர்பாக தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘மக்களே எனக்கு அதிர்ச்சியாக இருக்கு. நானும் யோகிபாபுவும் ஜாலியாக பேசிக் கொண்டதை பலரும் தவறான கோணத்தில் பார்த்து, அதைப் பகிர்ந்து வருகிறார்கள். இதற்கு முன்னர் நானும் யோகிபாபுவும் ஜாலியாக […]

‘மதராஸி’ படத்திற்கு சென்சார் கொடுத்த சான்றிதழ், மற்றும் நடவடிக்கை..

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மதராஸி’ படத்தின் தகவல்கள் காண்போம்.. ஏ.ஆர்.முருகதாஸ் -சிவகார்த்திகேயன் முதல்முறையாக இணைந்திருக்கும் ‘மதராஸி’ படம் அடுத்த வாரம் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழு செய்து வருகின்றனர். சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் என படக்குழு பல மாநிலங்களில் ‘மதராஸி’ பட ப்ரோமோஷனை செய்து வருகின்றனர். இப்படத்திற்கு சென்சார் குழு U /A சான்று வழங்கியுள்ளது. படத்தில் ஒரு சில காட்சிகளில் இடம்பெறும் வசனங்கள் மற்றும் வன்முறைக் காட்சிகள் இந்த U /A […]